Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 6th February 20 Question & Answer

52191.இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற தொழில்நுட்ப விழா அந்தபிரக்னியா 2020 ( Antahpragnya 2020 ) எங்கு துவங்குகிறது ?
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
தெலுங்கானா
52192.இந்திய ஜனாதிபதியின் குற்றச்சாட்டு நடைமுறை இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு கூறுகிறது?
விதி 71
விதி 72
விதி 61
விதி 58
52193.2020 ம் ஆண்டில் அறிவுசார் சொத்து குறியீட்டில் இந்தியா பெற்ற மதிப்பெண் எவ்வளவு?
15.22
22.22
18.22
16.22
52194.எந்த நாடு சமீபத்தில் இந்தியர்களை நிலையான வளர்ச்சி கட்டணம் செலுத்த வைக்கிறது?
பூட்டான்
நேபாளம்
இலங்கை
தாய்லாந்து
52195.உலகளாவிய அறிவுசார் சொத்து குறியீட்டில் மொத்தம் 53 நாடுகளில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
40
41
42
43
52196.நாட்டின் முதல் கழிவு - எரிசக்தி ஆலை இந்திய ரயில்வேயில் அமைக்கப்பட்டது?
கட்டாக்
புரி
புவனேஸ்வர்
நொய்டா
52197.இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முதல் கால ஒப்பந்தத்தில் இந்திய நாட்டுடன் கையெழுத்திட்டது?
ஐக்கிய அரபு எமிரேகம்
துபாய்
ஈராக்
ரசியா
52198.யுனெஸ்கோவிடம் இருந்து உலக பாரம்பரிய சான்றிதழைப் பெற்ற நகரம் எது?
ராய்ப்பூர்
உதய்ப்பூர்
ஜெய்ப்பூர்
அஜ்மீர்
52199.பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் சர்வதேச நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 4
பிப்ரவரி 5
பிப்ரவரி 6
பிப்ரவரி 7
52200.சர்வதேச கடல் உணவு கண்காட்சி 21 வது பதிப்பு எங்கு நடைபெற்றது?
கொச்சின்
கோவா
திருவனந்தபுரம்
கோழிக்கோடு
Share with Friends