52907.ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டவர் இவர்களுள் யார்?
கனுங்கோ
அமீர் கான் ஷால்
முந்த்ரா
ஷானிக் முல்லா
52908.கோவிட் - 19 ஈடுபட்டுள்ள சுகாதார நலப் பணியாளர்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை அளிப்பதற்காக தேசிய சுகாதார ஆணையமானது எந்த
நிறுவனத்துடன் இணைந்துள்ளது?
நிறுவனத்துடன் இணைந்துள்ளது?
Ola
Grab
Uber
LeCab
52909.கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய ஒற்றுமை 2019 என்ற தீர்மானத்தை மேற்கொண்ட அமைப்பு எது?
UN
UNGA
UNDP
WHO
52910.எந்த தடுப்பூசி போடாத நாடுகளில் கோரோவானால் இறப்பு விகிதம் 6 மடங்கு அதிகரித்துள்ளது?
BCG
OPV-O
OPV booster
Vitamin A
52911.மாணவர்களை ஊக்குவிக்க ஒடிசா அரசு எந்த அமைப்புடன் இணைந்து “Mo Prativa” என்னும் முயற்சியை தொடங்கியது?
UN
WHO
UNICEF
UNDP
52912.இந்தியாவுக்கு எத்தனை முழு கவச உடைகளை இலவசமாக சீனா அளித்துள்ளது?
2 லட்சம்
1.7 லட்சம்
2.7 லட்சம்
3 லட்சம்
52913.“MHRD AICTE COVID-19 என்பது யாருக்காக தொடங்கப்பட்ட உதவி போர்டல் ஆகும்?
முதியவர்கள்
துப்புரவாளர்கள்
மருத்துவர்கள்
மாணவர்கள்
52914.“என் காசு" என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ள வங்கி எது?
சிட்டி யூனியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி
கனரா வங்கி
கரூர் வைசியா வங்கி
52916.நடமாடும் கரோனா பரிசோதனை மையம் அமைப்பு தற்போது எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரா
குஜராத்