Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 8th December 19 Question & Answer

51658."அப்பல்லோ 17" என்பது ஒரு?
ஒரு ராக்கெட்
விண்வெளி விண்கலம்
கப்பல்
மேற்கூறிய எதுவுமில்லை
51659.“உடான்” திட்டத்தின் கருப்பொருள்?
“இந்தியாவில் உள்ளீடான, நீடித்த ஓய்வூதிய முறையை ஏற்படுத்துதல்- வாய்ப்புகளும்-சவால்களும்”
“அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள்”
“சாதாரண மக்களும் விமானத்தில் குறைந்த கட்டணத்தில் பறப்பது”
51660.சர்வதேச சிவில் விமான தினம் அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 7
டிசம்பர் 9
டிசம்பர் 11
டிசம்பர் 12
13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் யார்?
51662.அம்பேத்கர் போதனைகள் குறித்த மாணவர்களுக்கான கையேட்டை எந்த அரசாங்கம் வெளியிட்டது?
டெல்லி
மும்பை
ஹைதராபாத்
பெங்களூரு
51663.படைவீரர் கொடி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 11
டிசம்பர் 9
டிசம்பர் 07
டிசம்பர் 12
51665.தமிழ்நாடு வனத்துறையில் முதல் திருநங்கைகள் தீப்தி பின்வரும் எந்த மாவட்டத்தில் நியமிக்கப்படுகிறார்?
கோவை
நீலகிரி
திண்டுக்கல்
கரூர்
Share with Friends