52917.COVIDCARE என்னும் பயன்பாடு எந்த மாநிலத்தால் தொடங்கப்பட்டது?
மேற்குவங்கம்
அருணாச்சல பிரதேசம்
ஒடிசா
ஆந்திரா
52918.கிழ்கண்ட எந்த பயன்பாட்டை அறிமுகப்படுத்திய தன் மூலம் வடகிழக்கு இந்தியாவிலும் இந்த பயன்பாட்டை அறிமுகப்படுத்திய முதல் மாவட்டம்
லோஹித் என்ற பெருமை பெற்றது?
லோஹித் என்ற பெருமை பெற்றது?
EForest Fire app’
Arunachal m-Seva
MeeBuddy
இவற்றில் எதுவும் இல்லை
52919.தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக எத்தனை பேர் கொண்ட நிபுணர் குழு
அமைக்கப்பட்டுள்ளது?
அமைக்கப்பட்டுள்ளது?
15
16
18
19
52920.கொரோனா நிவாரண நிதிக்கு டுவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி எவ்வளவு தொகை அளிப்பதாக தெரிவித்துள்ளார்?
1 மில்லியன் டாலர்
1.5 மில்லியன் டாலர்
1 பில்லியன் டாலர்
2 பில்லியன் டாலர்
52921.IVRS - ன் விரிவாக்கம் என்ன ?
Interactive voice response system
Interactive voice recording system
Initiate video recording sysytem
Initiate voice recognition system
52922.எந்த வகை டெபாசிட்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி (SBI) மீண்டும் குறைத்துள்ளது?
சேமிப்பு கணக்கு
தொடர்ச்சியான வைப்பு கணக்கு
நிலையான வைப்பு கணக்கு
நடப்புக் கணக்கு
52923.கோவிட் -19 ஐ ஒரு ‘தேசிய பேரழிவு’ என்று அழைத்த அமைப்பு?
உச்ச நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
உலக சுகாதார மன்றம்
இவற்றில் எதுவும் இல்லை
52924.21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ள முதல் மாநிலம் எது?
ஆந்திரா
தெலுங்கானா
ஒடிசா
உத்திரபிரதேசம்
52925.வெளியில் சிக்கித் தவிக்கும் அனைத்து பூர்வீக மக்களுக்கும் எந்த மாநிலம் 2000 ரூபாய் வழங்குகிறது?
மேகாலயா
மணிப்பூர்
அசாம்
திரிபுரா
52926.தனியார் ஆய்வகங்களில் எந்த நோய்க்காக இலவசமாக பரிசோதனை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ?
எபோலா தொற்று
கொரோனா தொற்று
நிபா தொற்று
மெர்ஸ் தொற்று
52927.சீனா எந்த விலங்கின் பித்த நீரால் தயாரிக்கப்பட்ட ஊசியை கொரோனா சிகிச்சைக்காக அறிவுறுத்தியுள்ளது?
புலி
பாம்பு
எறும்புண்ணி
கரடி
52928.COVID க்கு எதிராக யுனைடெட் என்ற தலைப்பில் கலைப் போட்டி எந்த அமைப்பால் நடத்தப்பட உள்ளது?
UN
WHO
IMF
ICCR
52929.MeeBuddy என்னும் பயன்பாடு அருணாச்சல பிரதேச மாநில அரசால் தொடங்க காரணம்?
அத்தியாவசிய பொருள் வழங்க
சுகாதார பேணுதல்
உணவு வழங்குதல்
மருத்துவ வசதி