Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 9th August 19 Question & Answer

48624.எந்த நாடுகளுக்கு பயணம் செய்த முதல் இந்திய துணை ஜனாதிபதி என்ற பெருமை வெங்கையா நாயுடுவை சேரும் ?
பனாமா
கவுதிமாலா
கோஸ்டரிக்கா
மேற்கண்ட அனைத்தும்
48625.வேலூர் மக்களவை தேர்தலில் வென்ற தலைவர் யார்?
கதிர் ஆனந்த்
சண்முகம்
தீபா லட்சுமி
துறை முருகன்
48626.இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனை யார்?
டோனி
பூபதி
பி.வி.சிந்து
மேரி கோம்
48627.நாகசாகி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது
ஆகஸ்ட் 7
ஆகஸ்ட் 8
ஆகஸ்ட் 10
ஆகஸ்ட் 9
48628.‘கம்பனில் பிரமாணங்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
ஜெயராஜ்
வீரப்பன்
நல்லி குப்புசாமி செட்டியார்
எம்.சரவணன்
48629.தேசிய குடற்புழு நீக்கம் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 10
பிப்ரவரி 27
பிப்ரவரி 17
பிப்ரவரி 9
48630.2019 ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது பெற்ற தலைவர் யார் ?
பிரணாப் முகர்ஜி
நானாஜி தேஷ்முக்
பாடகர் பூபேன் ஹாசாரிகா
மேற்கண்ட அனைத்தும்
Share with Friends