52213.2020 ஆம் ஆண்டிற்கான நிதி எழுத்தறிவு வாரத்தை கடைபிடிக்க எந்த வங்கி கடைபிடிக்கவுள்ளது?
கனரா வங்கி
உலக வங்கி
ரிசெர்வ் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி
52214.டேமியன் புயல் எங்கு உருவாகி 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து தாக்கத்தை ஏற்படுத்தியது?
இந்தியா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
சீனா
52215.2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச காந்தி விருதுகளை வழங்கியவர் யார்?
மோடி
ராம்நாத் கோவிந்த்
வெங்கையா நாயுடு
ராஜ்நாத் சிங்
52217.புல்லட்டுக்கு எதிராக உலகின் முதல் குண்டு துளைக்காத ஹெல்மெட் உருவாக்கியுள்ளவர் யார்?
ராஜேந்திர ஸ்ரீங்கா
தீபக் கங்கிரா
அனூப் மிஸ்ரா
மனோஜ் ஹன்ஸா