Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 28th July 19 Question & Answer

47685.Stop Plastic Pollution, Save Our Ocean இந்த வாக்கியதோடு தொடர்புடையவர் இவர்களில் யார் ?
ராம் குமார்
ரவி வர்மா
சுதர்சன் பட்நாயக்
இவர்களில் யாரும் இல்லை
47686.டேவிஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய டென்னிஸ் அணி முதன் முறையாக எந்த நாட்டிற்கு செல்கிறது ?
கிர்பெகிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
பாகிஸ்தான்
கஜகஸ்தான்
47687.அபிகானிஸ்தானின் உயர் அமைதி சபையை கலைக்கும் ஆணையை வெளியிட்டவர் ?
அஷ்ரப் கானி
கலீல்சாத்
இம்ரான் கான்
ஹமிட் கர்சாய்
47688.உலகிலேயே முதன் முறையாக கடலுக்கு அடியில் தனது ராணுவ அருங்காட்சியகத்தை அமைத்த நாடு ?
ஜோர்டான்
லாவோஸ்
கம்போடியா
பிலிப்பைன்ஸ்
47689.இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்த வருடம் ?
2021
2022
2023
2024
47690.மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் அறிவு களஞ்சியம் விருது எதனை பேருக்கு வழங்கப்பட்டது ?
5
6
7
8
47691.கீழ்க்கண்டவற்றும் உலக ஹெபடைடிஸ் தினம் எது?
22 ஜூலை
28 ஜுன்
28 ஜூலை
22 ஜுன்ச்
47692.BAN2401 என்ற மருந்தை எந்த நிறுவனம் கண்டுபிடித்தது?
Esteve
Cipla
Biovail
Eisai
47693.மூளையில் ஏற்படும் பிளேக் நோய் மற்றும் அல்சைமர் நோயின் அற்றலை எது குறைக்கிறது?
BAN2401
BAN2104
BAN2041
BAN2014
47694.கீழ்க்கண்டவற்றுள் அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து எடுக்காதது எது ?
குடியரசு தலைவர் பதவி நீக்கம்
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை
ராஜ்ய சபா நியமன உறுப்பினர் முறை
குடியரசு தலைவர் தேர்தல் முறை
Explanation:

குடியரசு தலைவர் பதவி நீக்கம் - அமெரிக்கா அரசியல் அமைப்புலிருந்து எடுக்கப்பட்டது .
47695.கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் எந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது?
District Level Centre for Women
Mahila Shakti Kendra
Beti Bachao Beti Padhao
47696.இளம் வயதில் எவரெஸ்டை கிளிமாஞ்சாரோ சிகரம் இந்திய மாணவி?
ஜுங்கோ
சிவாங்கி பதக்
அலிசன் ஹார்க்ரீவஸ்
ஜார்ஜ் பின்ச்
47697.மோமோ-F4’ ராக்கெட் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது ?
சீனா
ஜப்பான்
ரசியா
அமெரிக்கா
47698.“பாரத ரத்னா விருது” ஆகஸ்ட் 8-ம் தேதி யார்க்கு வழங்கப்படுகிறது ?
பிரணாப் முகர்ஜி
மோடி
பன்வாரிலால் ப்ரோஹித்
வெங்கையா நாயுடு
47699.ஐந்து ஆண்டு திட்டங்கள் எங்கிருந்து தருவிக்கப்பட்ட உள்ளது ?
சீனா
அமெரிக்கா
ஜப்பான்
ரசியா
47700.மனிதனால் சூரியனுக்கு ஏவப்பட்ட முதலில் மிஷன் எது?
Chandrayaan-2
GSLV MkIII-D1
Aditya-L1
Parker Solar Probe
Share with Friends