47701.இமயமலை மாநாடு எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
உத்தரகண்ட்
இமாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
ஜம்மு & காஷ்மீர்
47702.23 வது ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
இந்தோனேஷியா
இந்தியா
பல்கேரியா
உஸ்பெகிஸ்தான்
47703.ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் வென்றவர் யார்?
லூயிஸ் ஹாமில்டன்
செபாஸ்டியன் வெட்டல்
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
வால்டேரி போடாஸ்
47705.WHO இன் படி எந்த தென்கிழக்கு ஆசியா பிராந்திய நாடுகள் ஹெபாடிடிஸ் பி வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது?
வங்காளதேசம்
பூட்டான் & நேபாளம்
தாய்லாந்து
மேலே உள்ள அனைத்தும்
47706.உலக ஹெபாடிடிஸ் [கல்லீரல் அழற்சி] தினம் என்று அனுசரிகப்படுகிறது?
ஜூன் 28
ஜூலை 24
ஜூலை 28
ஆகஸ்ட் 11
47707.MAN vs வைல்ட் என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர் யார் ?
ராம்நாத் கோவிந்த்
வெங்காய நாயடு
நிர்மலா சீதாராமன்
நரேந்திர மோடி
Explanation:
இதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
47708.அமவுசி விமான நிலையம் என்று அழைக்கப்படும் விமான நிலையம் எங்கு அமைந்து உள்ளது ?
லக்னோ
பூனே
பாட்னா
வாரணாசி
47710.ஆனந்திபென் படேல் இதற்க்கு முன்பு எங்கு கவர்னராக பணியாற்றி உள்ளார் ?
சட்டிஸ்கர்
மத்திய பிரதேஷ்
பீகார்
a & b சரி
47712.இந்தியாவின் அசல் அரசியலமைப்பை எழுதியவர் இவர்களில் யார் ?
பிரேம் பெஹாரி நரேன் ரைஸ்அடா
அம்பேத்கார்
மொரார்ஜி தேசாய்
நேரு
47713.கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் பதிப்பு எந்த நகரத்தில் நடைபெறும்?
குவஹாத்தி
புது தில்லி
புனே
மும்பை
47715.46 வது தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?
பக்தி குல்கர்னி
பிரத்யுஷா போடா
ஹரிகா துரோணவள்ளி
தான்யா சச்ச்தேவ்