Easy Tutorial
For Competitive Exams

GS - Physics (இயற்பியல்) தேசிய அறிவியல் ஆய்வகங்கள் Notes

தேசிய அறிவியல் ஆய்வகங்கள்

உயிரி - அறிவியல் ஆய்வகங்கள் (Bio-Science)
  • மத்திய உயிரி வேதியியல் ஆய்வகம் - தில்லி
    (Centre for Biochemical Technology Org - Delhi)
  • தேசிய மருந்துகள் ஆய்வகம் - லக்னோ
    (National drugs Laboratory - Lucknow)
  • தேசிய தொழில்நுட்ப உணவு ஆய்வகம் - மைசூர்
    (National Food Technology Laboratory - Mysore)

வேதியியல் ஆய்வகங்கள் (Chemical Science)
  • தேசிய மின்வேதியியல் ஆய்வகம் - காரைக்குடி
    (National Electro Chemical Institute - Karaikudi)
  • தேசிய தோல் ஆராய்ச்சி மையம் - சென்னை
    (National Leather Research Institute - Chennai)
  • தேசிய வேதியியல் ஆய்வகம் - பூனே
    (National Chemistry Organisation - Pune)

உடற்கூறு அறிவியல் ஆய்வகம் (Physiological Science)
  • தேசிய உடற்கூறு ஆய்வகம் - புதுடெல்லி
    (National Physiological Institute - New Delhi)
  • தேசிய அறிவியல் உபகரணங்கள் அமைப்பு - சண்டீகர்
    (National Science Instruments Organisation - Chandigarh)

பொறியியல் அறிவியல் (Enginnering Science)
  • தேசிய சுரங்க ஆராய்ச்சி ஆய்வகம் - தன்பேடு, ஜார்கண்ட்
    (Central Institute of Mining & Fuel Research – Dhanbad, Jharkhand)
  • தேசிய விண்வெளி ஆய்வு மையம் - பெங்களூர்
    (Indian Space Research Centre - Bangalaru)

தகவல் அறிவியல் ஆய்வகங்கள் (Communication Science)
  • தேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி கல்வியகம் - புதுடெல்லி
    (National Science Information and Telecommunication Agency - New Delhi)
  • தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள கல்வியகம் - புதுடெல்லி
    (National Science and Technology development Agency – New Delhi)

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்
தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்இடம்
1.தேசிய மருத்துவ அறிவியல் கழகம்டெல்லி
2. ஆயுர்வேத நிறுவனம்ஜெய்ப்பூர்
3. சித்த மருத்துவ நிறுனம்சென்னை
4. யுனானி மருத்துவ நிறுவனம்பெங்களூரு
5. ஹோமியோபதி நிறுவனம்கொல்கத்தா
6. இயற்கை உணவு நிறுவனம்பூனே
7. மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்டெல்லி
8. காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்டேராடூன்
9. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்ஜோர்காட்(அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம்ஜோத்பூர்(ராஜஸ்தான்)
11. வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
12. இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்சிம்லா
13. காபி வாரியம் ஆராய்ச்சி நிறுவனம்பெங்களூரு
14. ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிறுவனம்கோட்டயம்
15. தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிறுவனம்கொல்கத்தா
16. புகையிலை வாரியம்குண்டூர்
17. நறுமண பொருட்கள் வாரியம்கொச்சி
18. இந்திய வைர நிறுவனம்சூரத்
19. தேசிய நீதித்துறை நிறுவனம்போபால்
20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமிஹைதராபாத்
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்புவாரணாசி
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்புசித்தரன்ஜன்
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)கபூர்தலா(பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)பெரம்பூர்(சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்புபெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்கோவா
28. தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்இசாத் நகர்(குஜராத்)
29. தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்டெல்லி
30. தேசிய நீரியல் நிறுவனம்ரூர்கி(உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல் நிறுவனம்பெங்களூரு
32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்டேராடூன்
33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம்ஹைதராபாத்
34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிறுவனம்போர்ட்-ப்ளேர்(அந்தமான்)
35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்டேராடூன்
36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்லக்னோ
37. உயிரியல் ஆய்வகம்பாலம்பூர்(ஹிமாச்சல்)
38. தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம்மானோசர்(ஒரிசா)
Share with Friends