Easy Tutorial
For Competitive Exams

GS - Physics (இயற்பியல்) தேசிய அறிவியல் ஆய்வகங்கள் Prepare QA

56498.மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது
ரூர்கி
பனாஜி (கோவா)
நியூடெல்லி
மும்பை
56499.தேசிய கனிமங்கள் பரிசோதனைக்கூடம் எங்கு அமைந்துள்ளது
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
ரூர்கி
56500.அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளது
சென்னை
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
56501.காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்
மானோசர்(ஒரிசா)
டேராடூன்
டெல்லி
கொல்கத்தா
56502.தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
இசாத் நகர்(குஜராத்)
டேராடூன்
டெல்லி
கொல்கத்தா
56503.இந்திய அணுசக்தி கமிஷன் எங்குள்ளது
மும்பை
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
56504.தேசிய இராசாயன ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது
புனே
பனாஜி (கோவா)
நியூடெல்லி
மும்பை
56505.தேசிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம் எங்கு அமைந்துள்ளது
நியூடெல்லி
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
56506.தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது
பனாஜி (கோவா)
பெங்களூர்
புனே
ரூர்கி
56507.இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் எங்கு அமைந்துள்ளது
நியூடெல்லி
பெங்களூர்
புனே
ரூர்கி
Share with Friends