Easy Tutorial
For Competitive Exams

GS - Physics (இயற்பியல்) காந்தவியல் Test Yourself

56692.ஒரு காந்தத்தின் வடதுருவத்தினருகில் மற்றொரு காந்தத்தின் தென் துருவத்தைக் கொண் சென்றால் அவை ஒன்றையொன்று ………………………
ஈர்க்கும்
மாற்றம் ஏதும் இராது
சுழற்றும்
விலக்கும்
56693.எப்பொருள் காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள் ……………
நபணயம்
குண்டூசி
பென்சில்
ஆணி
56694.காந்தத்தால் கவரப்படும் பொருள் ………………
துணி
நிக்கல்
மரத்துண்டு
அழிப்பான்
56695.தானியங்கி படிக்கட்டுகளில் பயன்படுவது ………………………
லாடாக்காந்தம்
சட்டக் காந்தம்
ஊசிகாந்தம்
மின்காந்தம்
56696.காந்தத்தை முதன் முதலில் பயன்படுத்திய நாடு ……………………
இந்தியா
சீனா
ஜப்பான்
ரஷ்யா
56697.எவ்வூரில் காந்தம் முதன் முதலில் கண்டறியப்பட்டது…………
போர்ட்லண்டு
போலந்து
மெக்னீசியா
இக்னோஷியஸ்
56698.மின் காந்தம் பயன்படும் கருவி …………………
மின்தூக்கிகள்
மின்காந்தம்
இயற்கை காந்தம்
எதுவுமில்லை
56699.ஜெயண்ட்வீல் எனப்படும் இராட்டினத்தில் ………………………… பயன்படுகிறது.
மின்காந்தம்
இயற்கை காந்தம்
மின்தூக்கிகள்
எதுவுமில்லை
56700.ஈர்ப்பு சக்தி மிகுந்த தாதுப்பொருள் ………………………
மின்காந்தம்
மாக்னடைட்
மரத்துண்டு
எதுவுமில்லை
56701.சக்தி வாய்ந்த மின்காந்தம் பயன்படும் கருவி
அழைப்புமணி
பளுதூக்கிகள்
சைக்கிள் டைனமோ
எதுவுமில்லை
Share with Friends