56812.ஓடோ மீட்டர் -
வாகனம் கடந்த தொலைவை அளவிட பயன்படுகிறது
காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது
வாகனத்தின்வேகத்தை அளவிட பயன்படுகிறது.
எதுவுமில்லை
56813.புவி ஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு ------------------- ஆகும்.
9.8 மீ/வீ$^{2}$
6.8 மீ/வீ$^{2}$
2.8 மீ/வீ$^{2}$
5.8 மீ/வீ$^{2}$
56814.வேகம் -
வேகம் x காலம்
திசைவேக மாறுபாடு/ எடுத்துக்கொண்ட நேரம்
இடப்பெயர்ச்சி/ எடுத்துக்கொண்ட காலம்
கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட காலம்
56815.தொங்கிப் பறத்தல் விளையாட்டு விழா ஒவ்வொரு ஆண்டும்-------------------மாதங்களில் ஏலகிரியில் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் -செப்டம்பர்
ஜூன் -ஜூலை
ஜூலை -மே
மே -ஜூன்
56816.வேகமானி -
வாகனம் கடந்த தொலைவை அளவிட பயன்படுகிறது
காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது
வாகனத்தின்வேகத்தை அளவிட பயன்படுகிறது.
எதுவுமில்லை
56817.ஒரு மணி நேரத்திற்கு -------------------வினாடிகள்
3600வினாடிகள்
6600வினாடிகள்
8600வினாடிகள்
5600வினாடிகள்
56818.திசைவேகம் என்பது குறிப்பிட்ட திசையில் செல்லும் பொருளின்-------------------ஆகும்.
வேகம்
எடுத்துக்கொண்ட நேரம்
இடப்பெயர்ச்சி
கிலோ
56819.திசை வேகம் -
வேகம் x காலம்
திசைவேக மாறுபாடு/ எடுத்துக்கொண்ட நேரம்
இடப்பெயர்ச்சி/ எடுத்துக்கொண்ட காலம்
கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட காலம்
56821.முடுக்கம்
வேகம் x காலம்
திசைவேக மாறுபாடு/ எடுத்துக்கொண்ட நேரம்
இடப்பெயர்ச்சி/ எடுத்துக்கொண்ட காலம்
கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட காலம்