56802.வேகத்தை-------------------அலகாலும் குறிப்பிடலாம்
கிலோ மீட்டர்/வினாடி
மீட்டர்/வினாடி
மீட்டர்
வினாடி
56805.மேல் நோக்கி எறியப்படும் பொருளின் வேகம் ஒவ்வொரு வினாடியும்------------------- குறையும்
9.8 மீ/வி
10.8 மீ/வி
11.8 மீ/வி
12.8 மீ/வி
56806.மேல் நோக்கி எறியப்படும் பந்து பெறும் முடுக்கம் ------------------- எனப்படும்
எதிர் முடுக்கம்
முடுக்கம்
இடப்பெயர்ச்சி
நேர் முடுக்கம்
56809.கடந்த தொலைவு -
வேகம் x காலம்
திசைவேக மாறுபாடு/ எடுத்துக்கொண்ட நேரம்
இடப்பெயர்ச்சி/ எடுத்துக்கொண்ட காலம்
கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட காலம்
56810.மேல் நோக்கி எறியப்படும் பந்தில் ஏற்படும் எதிர் முடுக்கம் (அ) முடுக்கத்திற்குக் காரணம்------------------- விசையாகும்.
புவியின் ஈர்ப்பு
முடுக்கம்
இடப்பெயர்ச்சி
எதுவுமில்லை
56811.அனிமோ மீட்டர் -
வாகனம் கடந்த தொலைவை அளவிட பயன்படுகிறது
காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது
வாகனத்தின்வேகத்தை அளவிட பயன்படுகிறது.
எதுவுமில்லை