56782.வாயுக்களை பொறுத்தவரை ஒலியின் திசைவேத்தை பாதிக்கும் காரணிகள்
வெப்பநிலை
அடர்த்தி
ஒப்புமை ஈரப்பதம்
இவையனைத்தும்
56783.தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது
ஸ்டீரியோ
டால்பி
ஹை-ரெஸ் ஆடியோ
எக்கோ
56784.ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500மீM-1 எனில் எதிரொலி கேட்க ஒலி
மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
17 மீ
20 மீ
25மீ
50 மீ
56786.மழைக்காலத்தில் ஒலியைக் தெளிவாகக் கேட்க முடிவதற்கான காரணம்
வெற்றிடம்
அலைநீளம்
தொலைவு
ஒப்புமை ஈரப்பதம்
56787.ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது உருவாவது
அகடு, முகடு
இசை
இறுக்கங்களும் தளர்ச்சிகளும்
காற்று
56789.சப்தத்தின் அளவினை அளவிட பயன்படும் கருவியின் பெயர்
ஹைக்ரோ மீட்டர்
சீஸ்மோ கிராம்
டெசிபல் மீட்டர்
தெர்மா மீட்டர்
56790.எதிர்முழக்க நேரத்தை கீழ்கண்டவற்றில் எதன் மூலம் குறைக்கலாம்?
பெரிய அரங்கத்தை தேர்ந்தெடுக்கலாம்
அதிக அளவிலான ஒலிபெருக்கிகளை அமைக்கலாம்
அனைத்து சன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து விடலாம்
சத்தமாக பேசலாம்