சி.இலக்குவனார்
வாழ்க்கைக் குறிப்பு:
- இயற் பெயர் = இலட்சுமணன்
- ஊர் = தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வாயமைமேடு
- பெற்றோர் = சிங்காரவேலு தேவர், இரத்தினம் அம்மாள்
புனைப் பெயர்:
- தொல்காப்பியன்
படைப்பு:
- எழிலரசி
- மாணவர் ஆற்றுப்படை
- அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து
- அமைச்சர் யார்?
- எல்லோரும் இந்நாட்டு அரசர்
- தமிழ் கற்பிக்கும் முறை
- வள்ளுவர் வகுத்த அரசியல்
- வள்ளுவர் கண்ட இல்லறம்
- பழந்தமிழ்
- தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம்
- இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
- கருமவீரர் காமராசர்
- A brief study of Tamil words
- The Making of Tamil Grammar
தன் வரலாறு நூல்:
- எனது வாழ்க்கைப் போர்
குறிப்பு:
- இலட்சுமணன் என்ற தம் பெயரை சாமி சிதம்பரனார் இலக்குவணன் என் மாற்றிக் கொண்டார்
- இவர் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர்
- இவர் தமிழ் பாதுக்காப்புக் கழகம் தொடங்கினார்
- தொல்காப்பியத்தில் மிகுத்த ஈடுபாடு கொண்டவர். அதனால் “தொல்காப்பியன்” என்ற புனை பெயரை வைத்துக்கொண்டார்