உ வே சாமிநாதர்
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற் பெயர் = வேங்கடரதினம்
- பெற்றோர் = வேங்கடசுப்பையா, சரஸ்வதி அம்மையார்
- ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
- ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
- இசை ஆசிரியர் = சோமசுந்தர பாரதியார்
- காலம் = 19.02.1855 முதல் 28.04.1942
சிறப்பு பெயர்கள்:
- “தமிழ்த் தாத்தா”(கல்கி)
- மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
- குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
- பதிப்பு துறையின் வேந்தர்
- திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
- தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
- டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)
படைப்புகள்:
- மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்
- புதியதும் பழையதும்
- கண்டதும் கேட்டதும்
- நினைவு மஞ்சரி
- என் சரிதம்(வாழ்க்கை வரலாறு)
- மணிமேகலை கதை சுருக்கம்
- உதயணன் கதை சுருக்கம்
- சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
- திருக்குறளும் திருவள்ளுவரும்
- மத்தியார்ச்சுன மான்மியம்
- புத்தர் சரித்திரம்
- தியாகராச செட்டியார் சரித்திரம்
- நல்லுரைக்கோவை
- சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
கவிதை நூல்கள்:
- கயர்கண்ணிமாலை
- தமிழ்ப்பா மஞ்சரி
குறிப்பு:
- இவரின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இவருக்கு இட்ட பெயர் = சாமிநாதன்
- உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
- குடந்தை, சென்னை போன்ற இடங்களில் உள்ள அரசினர் கலைக் கல்லோரிகளில் பேராசிரியராக பணி புரிந்தார்
- இவர் தமிழ் கற்றது = சடகோப அய்யங்காரிடம்
- இவரை பதிப்பு துறையில் ஈடுபட வைத்தவர் = சேலம் இராமசாமி முதலியார்
- இவரின் நெருங்கிய நண்பர் = தியாகராஜா செட்டியார்
- இவருக்கு சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் = சேலம் இராமசாமி செட்டியார்
- இவர் பதிபித்த முதல் நூல் = வேனுலிங்க விலாசச் சிறப்பு
- இவர் பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
- இவர் பதிபித்த மொத்த நூல்கள் = 87
- தம் வீட்டிற்கு நண்பரின் பெயரை வைத்தவர் = தியாகராச விலாசம்
- இவர் மறைந்த இடம் = திருக்கழுக்குன்றம்
சிறப்பு:
- தமிழில் முதன்முதலில் டாக்டர்(மதிப்பில்) பட்டம் பெற்றவர் இவரே
- சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு D.Litt பட்டம் வழங்கியது
- 1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
- ஆங்கில அரசினரால் இவருக்கு “மகாமகோபாத்தியாய” பட்டம் வழங்கப்பட்டது
- இவர் பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் மதுரை தல்லாகுளம் அருளுமிகு பெருமாள் கோயில் முன்புறமும் உள்ளது
- உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
- உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளி வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
- நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
- பாரதியார் இவரை,
குடந்தை நகர்க் கலைஞர் கோவே பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய் எவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் சிறப்பின்றித் துலங்குவாயே