Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு உடலியல் Test Yourself Page: 2
29041.இதயத்தின் செயலை துரிதப்படுத்த உபயோகிக்கப்படும் மருந்து?
அட்ர்வோஸ்ஸ்டேடின்
ஆன்டிசெப்டிக்
டிஇன்க்டன்ட்
ஸ்டிமுலண்ட்
29042.வயிற்றில் சுரக்கும் இரைப்பை நீரில் அடங்கியது?
அமிலம்
இன்சுலின்
காரம்
திரிப்சின்
29043.மனிதனின் மார்பில் உள்ள விலா எலும்பின் எண்ணிக்கை?
10 எலும்புகள்
20 எலும்புகள்
24 எலும்புகள்
26 எலும்புகள்
29044.ஒரு சராசரி மனிதனின் சிஸ்டோலிக் அழுத்தம்?
130mm Hg
100mm Hg
120mm Hg
110mm Hg
29045.இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக மிக அவசியமான ஒன்று?
சோடியம்
பொட்டாசியம்
கால்சியம்
இரும்பு
29046.உடலிலிருந்து வெப்ப நட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு?
தோல்
இதயம்
நுரையீரல்
கல்லீரல்
29047.சூரிய ஒளி தருவது?
வைட்டமின் A
வைட்டமின் D
வைட்டமின் B12
வைட்டமின் C
29048.மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது ( 22 A + XXY ) .............. ( சின்ட்ரோம் ) நோய் ஏற்படுகின்றது?
எட்வேர்ட் சின்ட்ரோம்
டெளன்ஸ் சின்ட்ரோம்
கிளைன் பெல்டர்ஸ் சின்ட்ரோம்
டர்னர்ஸ் சின்ட்ரோம்
29049.பெண்களுக்கான பாலியல் குணாதிசயங்கள் ................. ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன?
அல்டோஸ்டீரான்
எஸ்டிரோஜென்
டெஸ்டோஸ்டீரான்
புரோஜெஸ்டிரோன்
29050.இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தினை ................ கொடுக்கிறது?
மையோகுளோபின்
ஆல்புமின்
காமாகுளோபுலின்
ஹீமோகுளோபின்
Share with Friends