Easy Tutorial
For Competitive Exams
Zoology Tamil விலங்கியல் Prepare Q&A Page: 4
31487.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?
ஒரு முறை
ஆறு முறை
இரண்டு முறை
பத்து முறை
31488.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது?
வானம்பாடி
மயில்
செம்பகம்
தையல்சிட்டு
31489.நாயின் மோப்ப சக்தி மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
1200
1000
1100
2000
31490." காலஸ் " என் அழைக்கப்படுவது?
ஆக்குத் திசு
இளம் இலைத் திசு
வேறுபடுத்தப்பட்ட திசு
வேறுபடாத நிலையில் இருக்கும் திசு
31491.எலி ஒரு முறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை ?
12
10-15
20
5-10
31492.ஒரு குதிரைத்திறன் என்பது?
946 வாட்
846 வாட்
746 வாட்
646 வாட்
31493.செவுள்கள் மூலம் சிவாசிப்பவை எவை?
மீன்கள்
பாம்புகள்
பட்டுப் பூச்சிகள்
டைனோசார்கள்
31494.ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி?
மண்புழு
பரகுடா மீன்
நட்சித்திர மீன்
கடல் நண்டு
31495.குட்டிகளை வயிற்றுப் பையில் சுமக்கும் உயிரினம்?
யானை
குதிரை
கங்காரு
சிம்பன்ஸி குரங்கு
31496.முட்டைகளை தரையில் இட்டு செல்லும் கடல் உயிரினம்?
கடல் குதிரை
கடல் ஆமை
கடல்ஊமத்தை
வால்ரஸ் திமிங்கலம்
31497.எத்தனை இதயங்கள் ஆக்டோபஸ் கொண்டுள்ளது?
ஐந்து
இரண்டு
நான்கு
மூன்று
31498.புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு?
ஹிருடினேரியா
எண்டமீபா
டீனியா
அஸ்காரிஸ்
31499.சூழ்நிலை தொகுப்பு கீழ்கண்டவற்றை கொண்டது?
உயிர்வாழும் இனமும் அதன் சூழலும்
ஒரு பகுதியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும்
மாமிச பட்சினிகளும், தாவர பட்சினிகளும் அடங்கிய பகுதி
இவற்றில் ஏதும் இல்லை
31500.இந்தியாவில் உலக வன உயிரி அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு?
1950
1961
1983
1972
31501.இந்திய வனவிலங்கு நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு?
1962
1912
1856
1982
31502.வௌவால் ஏற்படுத்துவது?
குற்றொலி
செவி உணர் ஒலி
மீயொலி
அனைத்தும் தவறு
31503.மானஸ் வன சரணாலயம் எங்குள்ளது?
அஸ்ஸாம்
மேற்கு வங்காளம்
கேரளா
தமிழ்நாடு
31504.பறவைகள் சரணாலயம் தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது?
ஆனைமலை
வண்டலூர்
கிண்டி
வேடந்தாங்கல்
Share with Friends