31388.மண்புழு ................... நேரத்தில் இரைதேடி உட்கொள்ளும்?
காலை
இரவு
அந்தி
மழை வரும் நேரத்தில்
31392.கோவேறு கழுதை எந்த இரு விலங்குகளின் கலப்பில் பெறப்பட்டது?
பெண் கழுதை, எருமை
ஆண் குதிரை, பெண் கழுதை
பெண் குதிரை, ஆண் கழுதை
பசு மற்றும் ஆண் கழுதை
31394.ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை?
இனக்கலப்பு செய்தல்
தேர்வு செய்தல்
அறிமுகப்படுத்தல்
ஆண்மை அகற்றுதல்
31395.ஓர் அமீபாவை உப்பு நீரில் இடும்போது சுருங்கி விரியும் குமிழி?
மறையும்
சுருங்கும்
வெடிக்கும்
பெருகும்
31396.கணுக்காலிகள் சிறப்பான பிராணிகள் ................ என்பதால்?
கணுவுடைய உடலால்
குற்றிழைகள் அற்றவையாய் உள்ளதால்
குருதிக் குழி உள்ளதால்
நிறமற்ற குருதி உள்ளதால்
31397.ஆர்க்கியாப்டெரிக்ஸ் கீழ்க்கண்ட விலங்குகளின் இணைப்புச் சங்கிலி?
மீன்கள் மற்றும் நீர் நில வாழ்வன
நீர் நில வாழ்வன மற்றும் ஊர்வன
பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஊர்வன மற்றும் பறவைகள்
31399.மண்புழுக்கள் எந்த பைலத்தை ( PHYLUM ) சேர்ந்தவை?
அர்த்ரோபோடா ( ARTHROPODA )
ஸ்ப்ளாட்டி ஹெல்மின்தஸ் ( PLATYHELMINTHES )
அனலிடா ( ANNELIDA )
மொலஸ்கா ( MOLLUSCA )
31400.பாலூட்டிகளில் சிவப்பணுக்களின் முக்கிய பண்பு?
இருபுறமும் குவியாக இருக்கும்
ஒரு உட்கரு உண்டு
உட் கருமணி உண்டு
உட்கரு இல்லை
31402.பறவையிலும், பாலூட்டிகளிலும் வெப்ப சீர்நிலை கருவியைப் போல ( THERMOSTAT ) பயன்படும் பகுதி இருக்குமிடம்?
ஹைப்போதாலமஸ் ( HYPOTHALAMUS )
செரிப்ரம் ( CEREBRUM )
தண்டுவடம்
மெடுல்லா ஆப்ளாங்கேட்டா ( MEDULLA OBLONGATA )
31405.நண்டு, கல்இறால் இவற்றின் இரத்தம் .............. நிறமாகக் காணப்படும்?
சிவப்பு
மஞ்சள்
கருப்பு
நீளம்
31406.வளர்ச்சி உருமாற்றத்திற்கு உட்படும் உயிரி?
கரப்பான் பூச்சி
தெள்ளுப்பூச்சி
மண்புழு
வண்ணத்துப்பூச்சி
31407.உயிரினங்களில் இரவு பகல் எந்நேரமும் நடைபெறும் நிகழ்ச்சி?
சிவாசித்தல்
வியர்த்தல்
செரிமானம்
கழிவு நீக்கம்
31408.புறாவில் அரைவை இருப்பது எதனுடன் தொடர்புடையதாக இருப்பதால்?
பற்கள் இல்லாததால்
உமிழ்நீர் சுரப்பிகள் இல்லாததால்
அலகு இருப்பதால்
இறகு இருப்பதால்
31409.மெட்டாமெரிசம் அல்லது கண்டப்பகுப்பு முறை உடலில் தெளிவாக காணப்படும் விலங்கு தொகுப்பு?
வலைத்தசை புழுக்கள்
தட்டை புழுக்கள்
மெல்லுடளிகள்
முட்தோலிகள்
31411.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
நீர்வாழ் பாலூட்டி - சீட்டா
பறக்கும் பாலூட்டி - டால்பின்
விரைந்து ஓடும் பாலூட்டி - வெளவால்
குழிவாழ் பாலூட்டி - முயல்
31415.தெள்ளுப்பூச்சி ஒரு நாளில் எத்தனை முட்டைகளை இடும்?
35 முட்டைகள்
25 முட்டைகள்
5 முட்டைகள்
15 முட்டைகள்
31416.தேனீக்கள் எவ்வாறு தங்களுக்கிடையே செய்தியை பரிமாற்றிக் கொள்கிறது?
உணர் கொம்புகள் மூலம்
நடன முறை
பார்மிக் அமிலம் வெளியிடுவதன் மூலம்
மேற்கண்ட அனைத்தின் மூலமாக
31423..................... வகையான நோய்க்கு தேன் மருந்தாக பயன்படுகிறது?
இரத்த சோகை
தலைவலி
வலிப்பு
டெங்கு
31427.சுறுசுறுப்புக்கு ..................... வகை எடுத்துக்காட்டாக விளங்குகின்றன?
தேனீக்கள்
வண்ணத்துப்பூச்சி
தெள்ளுப்பூச்சி
புள்ளிவண்டு
31428.வண்ணத்துப்பூச்சிக்கு .................. கால்கள் உள்ளன?
8 கால்கள்
2 கால்கள்
6 கால்கள்
4 கால்கள்
31429.நாடாப்புழுவின் தலைப்பகுதிக்கு பெயர்?
வாய் ( MOUTH )
ஆன்டென்னா ( ANTENNA )
உறிஞ்சி ( SUCKER )
ஸ்கோலக்ஸ் ( SCOLEX )
31433.எலிகளுக்கு கேட்கும் திறன் மனிதனை விட .................... மடங்கு அதிகம்?
30 மடங்கு
70 மடங்கு
90 மடங்கு
100 மடங்கு