Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) காடு மற்றும் வன உயிரினங்கள்(Forest and wildlife) Prepare QA

25134.இந்தியாவில் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் தரமான செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றது?
வடமேற்கு பகுதி
மிதவெப்ப இமயமலைப்பகுதி
தெற்கு பகுதியிலுள்ள அரை பாலைவனப்பகுதி
ஈரப்பதமான கிழக்குபகுதி
25135.தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள்?
கன்னியாகுமரி, கோயமுத்தூர்,திருப்பூர்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
நெய்வேலி,காஞ்சிபுரம்,சென்னை
கோயமுத்தூர்,ஈரோடு,தருமபுரி
25142.பின்வரும் கூற்றுக்களை ஆய்க
1.தமிழகத்தில் உள்ள நிலப்பகுதியில் காடுகளின் சதவீதம் 17% ஆகும்.
2. இந்தியாவில் உள்ள காடுகளின் சதவீதம் 21% ஆகும்
3.இந்தியாவில் காடுகளின் சதவீத இலக்கு 33% ஆகும்
1,2 மட்டும் சரி
1மட்டும் சரி
1,3 மட்டும் சரி
அனைத்தும் சரி
25143.சமூக காடுகளின் நோக்கம்
சமநிலையான காடுகளை உருவாக்குதல்
விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளுக்காக உருவாக்குதல்
பரந்த அளவில் காடுகளை உருவாக்குதல்
மருந்து மற்றும் கனிகளுக்காக பயிரிடுதல்
25144.பொருததுக
பறவை சரணாலயம்
A.சித்திரங்குடி1.திருநெல்வேலி
B.கரைவெட்டி2.தஞ்சாவூர்
C.முணடந்துறை3.அரியலூர்
D.கோடியக்கரை4.இராமநாதபுரம்
4 3 1 2
1 2 4 3
3 1 2 4
2 4 3 1
25147.பொருத்துக
காடுகளின் பெயர் மாநிலம்
A.மனாஸ்1.மேற்கு வங்கம்
B.பேட்லா2. அஸ்ஸாம்
C.கோரு மாரா3.பீகார்
D.முதுமலை4. தமிழ்நாடு
2 3 1 4
1 2 3 4
2 1 3 4
3 1 2 4
Share with Friends