25128.தமிழ்நாட்டில் கருப்பு நிற மண் அதிகமாக காணப்படும் இடங்கள்
கோயமுத்தூர், ஈரோடு,மதுரை, திருநெல்வேலி
சேலம், தர்மபுரி,நீலகிரி
புதுக்கோட்டை,திருச்சி மற்றும் காவிரி டெல்டா
காவிரி டெல்டா,பாலாறுநீர்பிடிப்பு பகுதி மற்றும் பாண்டிச்சேரி
25129.பொருத்துக
கனிமங்கள் | காணப்படும் இடம் |
---|---|
A.கோண்டுவானா | 1. நெய்வேலி நிலக்கரி |
B.லிக்னைட் | 2.லோகர் தாகா |
C.கனிம எண்ணெய் | 3.தால்சர் |
D.பாக்சைட் | 4. கல்லோல் |
4 1 2 3
1 3 4 2
2 1 4 3
3 1 4 2
25131."லேட்ரைட்"மண்வகை உருவாக உகந்தநிலை
அதிக வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு
குறைந்த வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு
மிதவெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு
அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு
25137.கீழ்க்காணும் மாநிலங்களில் இரும்புத்தாது அதிகமாக காணப்படுகிறது?
ஆந்திரா மற்றும் கர்நாடகம்
பீஹார் மற்றும் ஒரிசா
மத்தியபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா
மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம்
25140.இந்தியாவின் கடற்கரை சமவெளிகளில் காணப்படும் மண்வகை
வண்டல் மண்
கரிசல் மண்
கப்பிக்கல் மண்
செம்மண்
25145.கீழ்க்காண்பவைகளில் எதைச் சார்ந்து பெட்ரோலிய பொருட்களின் தேவை ஏற்படுகிறது
போக்குவரத்து,விவசாயம்,தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களின் தேவைக்காக
இயற்கை எரிவாயு மற்றும் பல போன்ற மாற்று எரிபொருள்கள் உபயோகம்
நிலக்கரி மற்றும் பல போன்ற மாற்றும் சக்தி ஆதாரங்களின் உபயோகம்
மேற்கண்ட அனைத்தும்
25146.நீலகிரி, அகஸ்தியர்மலை, மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுவது?
தேசிய பூங்கா
பறவை சரணாலயம்
வனவிலங்கு சரணாலயம்
உயிர்கோள சேமிப்பு பெட்டகம்
25258.உலகின் மிகப்பெரிய பெருந்தடுப்புப் பவளப் பாறையானது எங்கு அமைந்துள்ளது?
ஆஸ்திரியா
அந்தமான் நிக்கோபார்
ஐரோப்பா
ஆஸ்திரேலியா
25267.பின்வரும் வாக்கியங்களில் எது லப்பீஸ்-யைப் பற்றிய கூற்றுகளில் மிகவும் சரியானது?
சிறிய முதல் நடுத்தர அளவுடைய ஆழமற்ற குழிகள்
வெளிப்புறத்தில் வட்ட வடிவத்திலும், அடியினில் கூம்பு வடிவத்திலும் இருக்கும் ஒரு நிலஅமைப்பு
நிலப்பகுதியில் நீரானது சொட்டுவதனால் உருவான நிலப்பகுதி
கூரிய மெல்லிய கோபுரம் போன்ற வரம்புகள், வரித் தடத்தினைக் கொண்ட சமமற்ற நிலப்பகுதி
25274.பின்வருவனவற்றுள் கிரானைடின் முக்கியப் பகுதிப் பொருட்கள் எவை?
இரும்பு (ம) நிக்கல்
சிலிக்கா (ம) அலுமினியம்
இரும்பு (ம) சில்வர்
இரும்பு (ம) பொட்டாசியம் ஆக்ஸைடு
25275.கடல் உப்பு, மகரந்தம், சாம்பல், புகை, நுண்ணிய மணல் - ஆகியவை
எதனுடன் தொடர்புடையது?
எதனுடன் தொடர்புடையது?
வாயுக்கள்
நீராவி
தூசிதுகள்கள்
விண்கற்கள்