Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) போக்குவரத்து - தகவல் தொடர்பு (Transport - Communication) Prepare QA

25148.நாட்டின் மொத்த போக்குவரத்தில் தரைவழிப் போக்குவரத்து
20%
40%
60%
80%
25153.கல்வி சேவைக்காக இந்தியாவில் ஏவப்பட்ட செயற்கைகோள் எது?
INSAT
EDUSAT
METSAT
TUBSAT
25154.பொருத்துக
A.பூமி தினம்1. ஏப்ரல் 22
B.சுற்றுச்சூழல் தினம்2. ஜூன் 5
C.ஓசோன் தினம்3. செப்டம்பர் 16
D.உலகநீர்தினம்4.மார்ச் 22
1 2 3 4
2 1 4 3
4 3 2 1
3 4 2 1
25156.தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் எத்தனை செல்கிறது?
16
24
44
12
25157.தங்க நாற்கர சாலை திட்டம் தமிழகத்தில் எத்தனை கி.மீ. அமைந்துள்ளது?
1300 km
1232 km
1421 km
1500 km
25160.ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இவ்விரண்டும் இணைக்கப்பட்ட ஆண்டு
2006
2007
2008
2009
25161.புவிவள நுட்ப செயற்கை கோள் ---------- ஆண்டு லேண்ட்சாட் எனப் பெயரிடப்பட்டது
1974
1975
1972
1991
Share with Friends