Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Chemistry (வேதியியல்) உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) வினா விடை

55622.கீழ்கன்றவற்றில் எது நைட்ரஜன் உரம்?
யூரியா
சூப்பர் பாஸ்பேட்
டிரிபிள் பாஸ்பேட்
பொட்டாசியம் குளோரைடு
55623.நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?
பொட்டாசியம் நைட்ரேட்
சோடியம் நைட்ரேட்
அம்மோனியம் நைட்ரேட்
அம்மோனியம் சல்பேட்
55624.இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் பூச்சிக்கொல்லி ___________
D.D.T
BHC
பாரத்தியான்
குளோரல்
55625.வளரும் தாவரங்களுக்கு பின்வரும் எந்த தனிமம் மிகப்பெரிய அளவில் தேவைப்படுகிறது?
கால்சியம்
நைட்ரஜன்
அமோனியா
பாஸ்பரஸ்
55626.வளிமண்டல காற்றில் இருக்கும் நைட்ரஜனின் அளவு ________
58%
78%
98%
68%
55627.பின்வருவனவற்றில் கலப்பு உரம் எது?
யூரியா
CAM
அம்மோனியம் சல்பேட்
NPK
55628.மண்ணின் ____________ ஐ அதிகரிக்க மழைநீர் உதவுகிறது
பாஸ்பரஸ் சத்தை
நைட்ரஜன் சத்தை
கால்சியம் சத்தை
பொட்டாஷ் சத்தை
55629.பின்வருவனவற்றுள் எது சமசீரான தாவர ஊட்டச்சத்து?
யூரியா
அம்மோனியம் சல்பேட்
NPK
கம்போஸ்ட்
55630.காமெக்ஸேன் என்பது ஏதன் வர்த்தக பெயர்________
BHC
DDT
.யூரியா
சோப்பு
55631.காப்பர் சல்பேட் ________ ஆகா பயன்படுத்தப்படுகிறது
உணவு பாதுகாப்பனாக
காளான் கொல்லியாக
நிறமூட்டியாக
ஒடுக்க வினை தூண்டியாக
55632.தாவரங்களின் சரியான வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய கூறுகள்
N,P,K
Ca, Mg, Sr
H2, N2, O2
Cu,Ag,Au
55633.உருளைக் கிழங்கிற்கு உகந்த நைட்ரோ சேர்மம்
MCPB
DNC
டினோசெப்
பீனக்ஸி அசெட்டிக் அமிலம்
55634.பின்வருவனவற்றில் எது உரம்?
கால்சியம் சல்பேட்
மெக்னீசியம் சல்பேட்
லேட் சல்பேட்
அம்மோனியம் சல்பேட்
55635.யூரியா ________ உரம்
பாஸ்பேட்
பொட்டாஷ்
நைட்ரஜன்
இவை எதுவுமில்லை
55636.பின்வருவனவற்றில் எலிக்கொல்லியாக பயன்படுவது_________
சிவப்பு பாஸ்பரஸ்
வெள்ளை பாஸ்பரஸ்
பாஸ்பின்
அமிலம்
55637.சிந்தரி உரத்தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
ஆந்திரா
பீகார்
மேற்குவங்கம்
கேரளா
55638.பென்சீன் ஹெக்சாக்ளோரைடு (B.H.C) மற்றும் D.D.T ________ ஆக பயன்படுத்தப்படுகின்றன
பூச்சிக்கொல்லி
வெடிபொருட்கள்
சாயங்கள்
மருந்துகள்
55639.D.D.Tயை கண்டுபிடித்தவர்
பிளெமிங்கால்
பேண்டிங்
எட்வர்ட்
பால் முல்லர்
55640.புகையிலை வளர்ச்சிக்கு அவசியமான உரம்___________
சுண்ணாம்பின் சூப்பர் பாஸ்பேட்
யூரியா
பொட்டாசியம் நைட்ரேட்
அம்மோனியம் சல்பேட்
Share with Friends