Easy Tutorial
For Competitive Exams

TNPSC பெட்ரோலிய பொருட்கள்(Petroleum Products) வினா விடை

6323.தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
திருவாரூர்
நாகப்பட்டினம்
7599.வணிக பிளாஸ்டிக் பைகளை டீசல், இயற்கை வாயு மற்ற பிற பயனுள்ள பெட்ரோலிய ஆகுபொருளாக வெற்றிகரமாக மாற்றிய விஞ்ஞானி/நிறுவனத்தின் பெயர் தருக
அகமத் கான்
பேரா, ஏஞ்சலா வின்சென்ட்
பிரேந்திர குமார் சர்மா
போஸ் நிறுவனம்
14201.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் உற்பத்தியாகும் இடம்
திருவாரூர்
திருச்சிராப்பள்ளி
கோயமுத்தூர்
சென்னை
14468.எது திரும்பப் பெற இயலாத வளம் ஆகும்?
கரி
பெட்ரோலியம்
இயற்கை வாயு
அனைத்தும்
23990.ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கி.மீ ஓடுகிறது.அந்த மகிழுந்து 2% லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக்கடக்கும்?
50கி.மீ
60கி.மீ
55கி.மீ
65கி.மீ
23994.ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
23 கி.மீ
12 கி.மீ
11 கி.மீ
10 கி.மீ
24080.ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
23 கி.மீ
12 கி.மீ
11 கி.மீ
10 கி.மீ
25145.கீழ்க்காண்பவைகளில் எதைச் சார்ந்து பெட்ரோலிய பொருட்களின் தேவை ஏற்படுகிறது
போக்குவரத்து,விவசாயம்,தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களின் தேவைக்காக
இயற்கை எரிவாயு மற்றும் பல போன்ற மாற்று எரிபொருள்கள் உபயோகம்
நிலக்கரி மற்றும் பல போன்ற மாற்றும் சக்தி ஆதாரங்களின் உபயோகம்
மேற்கண்ட அனைத்தும்
26506.பொருத்துக
A)பியூட்டாடைஈன்1.தீப்பெட்டி தொழிற்சாலை
B)லெட்டெட்ரா எத்தில்2.சாயத் தொழிற்சாலை
C)பாஸ்பரஸ்3. இரப்பர் தொழிற்சாலை
D)அனிலின்4. பெட்ரோலியம் தொழிற்சாலை
1 2 3 4
2 1 3 4
3 4 1 2
3 2 1 4
27707.உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?
வெனிசுலா
சவூதி அரேபியா
குவைத்
ஐக்கிய அமெரிக்கா
27708.பெட்ரோலியத்தில் பெருமளவு காணப்படுவது?
அலிபாட்டிக் ஆல்கஹால்
அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
அரோமாட்டிக் ஆல்கஹால்
29779.ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 20. நிதி அறிக்கையில் அதன் விலை 30 % உயர்த்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்பு மொத்த விலையில் இருந்து 15 % குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை?
ரூ. 21.90
ரூ. 22.10
ரூ. 23.50
ரூ. 21.00
30065.இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்?
மகாராஷ்டிரா
குஜராத்
அஸ்ஸாம்
பீகார்
30090.குரூட் பெட்ரோலியம் எதன் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது?
சிட்ரிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக்
அமிலம் சலவைத்தூள்
சல்பியூரிக் அமிலம்
30280.உரம் தயாரிக்கப் பயன்படும் பெட்ரோலியப் பொருள்?
டிட்டர்ஜெண்டுகள்
இண்டேன்
நாப்தா
ஸ்டியரிக் அமிலம்
30376.திரவப் பெட்ரோலிய வாயு எதன் கலவையாகும்?
பியூட்டேன், பெண்டேன்
புரோப்பேன், பெண்டேன்
பியூட்டேன், புரோப்பேன்
பியூட்டேன், எத்தில் மெர்காப்டன்
30418.கறுப்புத் தங்கம் என அழைக்கப்படுவது?
ஹைட்ரோகார்பன்கள்
ஈதர்
கரி
பெட்ரோலியம்
30562.பெட்ரோலின் கலோரி மதிப்பு ( K cal / kg ) ?
23,500
12,500
11,500
9,500
30678.பெட்ரோலியத்தில் .................... அடங்கி உள்ளது?
U,He
C,H,O
N,S
Fe,H
Share with Friends