32379.போஷ்வாக்களில் நானா சாகிப் எனப்பட்டவர்
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
முதலாம் மாதவ ராவ்
32380.பஞ்ச நிவாரணக் குழுவை அமைத்தவர்
ஹேஸ்டிங் பிரபு
ரிப்பன் பிரபு
ஜேம்ஸ்போர்டு பிரபு
கர்சன் பிரபு
32381.3-ம் கர்நாடகப்போரில் ஈடுபட்ட தளபதி புஸ்ஸி எம்மாகாணத்தை சார்ந்தவர்
சென்னை
பெங்களூர்
ஹைதராபாத்
கர்நாடகம்
32382.லாகூர் காங். தீர்மானப்படி சுதந்திர நாள்
1930 ஜன. 15
1930 ஜன. 26
1929 ஜன. 15
1929 ஜன. 26
32383.ஆற்காடு வீரர் என அழைக்கப்பட்டவர்
கவுண்ட் லாலி
டியூப்ளே
இராபர்ட் கிளைவ்
சர் அயர்கூட்
32384.பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர்
டியூமாஸ்
கோல்பர்ட்
டியூப்ளே
டி லா ஹே
32385.விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது
32386.சகுலி உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு?
32387.பம்பாயில் “எல்பின்ஸ்டன்” கல்லூரியை நிறுவியவர்?
ஹேல்டிங்ஸ்
டல்ஹெளசி
பெண்டிங்
காரன்வாலிஸ்
32388.1889-ல் காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்
யங் இந்தியா
இந்தியா
இந்திய மக்கள்
வாய்ஸ் ஆப் இந்தியா
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |