32391.மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் யாரைத் திருப்திப்படுத்த கொண்டுவரப்பட்டது?
கிறிஸ்தவர்களை
இந்துக்களை
முஸ்லீம்களை
சீக்கியர்களை
32393.அமைச்சரவை தூதுக்குழுவில் இடம் பெற்றோர்
பெதிக் லாரன்ஸ்
சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
ஏ.வி. அலெக்ஸான்டர்
அம்பேத்கர்
32396.தாழ்த்தப்பட்டோருக்கு இரவு பள்ளி நடத்தியது
1. பிரம்மஞான சபை
2. பிரார்த்தனா சமாஜம்
3. ஆரிய சமாஜம்
4. ராமகிருஷ்ண மடம்
1. பிரம்மஞான சபை
2. பிரார்த்தனா சமாஜம்
3. ஆரிய சமாஜம்
4. ராமகிருஷ்ண மடம்
1, 3, 4
2
2, 3
2, 4
32400.ஆங்கிலேயருடன் பஸ்ஸீன் ஒப்பந்தம் செய்தது
மாதவராவ்
பாலாஜி பாஜி ராவ்
முதலாம் பாஜிராவ்
இரண்டாம் பாஜிராவ்
32402.டல்ஹெளசி தந்தி இணைப்பை அறிமுகம் செய்தது
பம்பாய்-தானா
கல்கத்தா-மதராஸ்
பம்பாய்-ஆக்ரா
கல்கத்தா-ஆக்ரா
32403.2-ம் ஆங்கில-சீக்கிய போரில் சீக்கியர்களுக்கு தலைமை தாங்கியவர்?
பிராதப் சீங்
மூல்ராஜ்
அமர்சீங்
ராஷ்யா
32404.முதல் கவர்னர் ஜெனரல் நியமிக்கப்பட காரண மாக இருந்த சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1773
1784
1833
1858
32406.மராத்திய கூட்டமைப்பை ஏற்படுத்தி, ஆங் கிலோ-மராத்தா போருக்கு வித்திட்டவர்
சிந்தியா
ஹோல்கர்
பேஷ்வா
போன்சலே
32408.இந்தியப்பெருங்கடலில் போர்ச்சுகீசியர் கொள்கை
நீலக்கொள்கை
கடல் கொள்கை
நீலநீர்க் கொள்கை
எதுவுமில்லை