GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) QA INM - இந்திய தேசிய இயக்கம் Prepare Q&A Page: 2
32409.1746 அடையாறு போரில் கர்நாடக நவாப் அன் வாருதீனை தோற்கடித்த பிரெஞ்சு ஆளுநர்
பிரான்சிஸ் மார்டின்
பிதன்சிஸ் கரோன்
டியூப்ளே
லாபோர்டொனாய்ஸ்
32410.துணைப்படைத் திட்டத்தை ஏற்ற முதல் அரசு
திருவிதாங்கூர்
ஹைதராபாத்
அயோத்தி
ரோஹில்கண்ட்
32411.கல்கத்தா காவல் ஆணையர் நியமனம் தொடங்கியது
32412.வேலூர் புரட்சியின் போது தலைமை தளபதி
அக்னியூ
பெண்டிங்
ஜான் கிராடக்
கில்லெஸ்பி
32413.ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது
ஒத்துழையாமை
கிலாபத் இயக்கம்
சௌரி சௌரா நிகழ்ச்சி
ஜாலியன் வாலாபாக் துயரம்
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |