Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Online Test

57023.இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?
ஜெர்மனி
ஜப்பான்
பிரான்ஸ்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
57024.இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் _________ ஆகும்
சுபாஷ் படைப்பிரிவு
கஸ்தூர்பா படைப்பிரிவு
கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
57025.சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
இரங்கூன்
மலேயா
இம்பால்
சிங்கப்பூர்
57026.இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?
செங்கோட்டை, புதுடெல்லி
பினாங்
வைஸ் ரீகல் லாட்ஜ், சிம்லா
சிங்கப்பூர்
57027.1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
கிளமண்ட் அட்லி
57028.1946 - இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
ஜவஹர்லால் நேரு
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
ராஜேந்திர பிரசாத்
வல்லபாய் படேல்
57029.சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(iv) இராஜாஜி திட்டம்
ii, i, iii, iv
i, iv, iii, ii
iii, iv, i, ii
iii, iv, ii, i
57030.பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(ii) நேரடி நடவடிக்கை நாள்
(iii) ஆகஸ்ட் கொடை
(iv) தனிநபர் சத்தியாகிரகம்
i, ii, iii, iv
iii, i, ii, iv
iii, iv, i, ii
i, iii, iv, ii
57031.இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
வின்ஸ்டன் சர்ச்சில்
மௌண்ட்பேட்டன் பிரபு
கிளமண்ட் அட்லி
F. D. ரூஸ்வெல்ட்
57032.பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?
ஆகஸ்ட் 15, 1947
ஜனவரி 26, 1950
ஜூன், 1948
டிசம்பர், 1949
Share with Friends