56366.பின்வருவனவற்றுள் வாயுக்கோள்கள் எனப்படுவது எது?
வெள்ளி, வியாழன், சனி,யுரேனஸ்
சனி, யுரேனஸ், நெப்டியூன், செவ்வாய்
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்
56368.1 வானவியல் அலகு
149.6 மில்லியன் கிலோமீட்டர்
159.6 மில்லியன் கிலோமீட்டர்
169.6 மில்லியன் கிலோமீட்டர்
179.6 மில்லியன் கிலோமீட்டர்
56369.நாம் பார்க்க கூடிய அண்டம் …..ஒளியாண்டுகள் அளவு கொண்டது
93 மில்லியன்
94 மில்லியன்
94 பில்லியன்
93 பில்லியன்
56370.சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வானியல் அலகு
ஆம்ஸ்ட்ராங் அலகு
மாக் அலகு
ஃபெர்மி
56371.நம் முன்னூர்கள் அண்டத்தின் பொருட்கள் அனைத்தும் பூமியை மையமாக வைத்து சுல்ங்கிறது என்று கருதினர் இதற்க்கு …….என்று பெயர்
சூரிய மாதிரி
புவி மாதிரி
தாலமி மாதிரி
ஆரியப்பட்டா மாதிரி
56373.புவி ,கோள்கள்,விண்மீன்கள் ,வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது
சூரிய குடும்பம்
அண்டம்
பால்வெளித்திரள்
ஆன்ட்ரமேடா