56354.ஒரு ஒளியாண்டு என்பது ………கிலோ மீட்டர் ஆகும்
$94.507X 10^{12}$
$9.4507 X 10^{12}$
$94.607X 10^{12}$
$9.4607 X 10^{12}$
56355.அண்டத்தின் எல்லை எப்போதும் ………இருக்கிறது
சுருகிக்கொண்டே
விரிந்துகொண்டே
சுருங்கி ,விரித்துகொண்டு
நிலையாக
56356.சூரிய மாதிரியை வெளியிட்டவர் ?
கிரேக்கத்தின் தாலமி
இந்தியாவின் ஆரியப்பட்டா
போலந்தின் நிக்கோலஸ் கோபர்நிகஸ்
ஜோகன்னஸ் கெப்ளர்
56358.பூமியை மையமாக வைத்து தயார் செய்த மாதிரி வடிவம்
சூரிய மாதிரி
புவி மாதிரி
தாலமி மாதிரி
ஆரியப்பட்டா மாதிரி
56359.தவறான வாக்கியத்தை கண்டறிக
சனிக்கிரகம் நீரில் மிதக்க இயலும்
வெள்ளி மற்றும் புதன் துணைக்கோள்கள் கொண்டிருக்கவில்லை
வியாழன் மற்றும் சனிக்கிரகங்கள் முறையே 55 மற்றும் 31 துணைக் கோள்களை கொண்டிருக்கின்றன
செவ்வாய் கிரகம் சிவப்பு நிற கோளாகவும் அறியப்படுகின்றது
56361.கோள்கள் சூரியனைச் சுற்றுவதற்கு காரணம் என்ன?
ஈர்ப்புவிசை
சுற்றுப்புறவிசை
நேர்கோட்டுவிசை
மையநோக்குவிசை
56362.வான் பொருட்களின் இயக்கங்கள்,இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் ஆக்கக்கூறுகள் போன்றவை பற்றி அறியும் அறிவியல் ————- எனப்படும் ?
வானியல்
வானநிலையியல்
இரண்டும் சரி
இரண்டும் தவறு