6397.எது சரியாக பொறுத்தப்படவில்லை?
சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
ஆஜ்மீர் - சவுக்கான்கள்
கன்னோசி - பிரதிகாரர்கள்
பாளர்கள் - டெல்லி
6398.ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்
ரவீந்திர நாத் தாகூர்
சுவாமி தயானந்தர்
ராஜாராம் மோகன் ராய்
கேசாப் சந்திர சென்
6400.பொருத்துக :
I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
III. தில்வாரா - 3. சமணர் கோயில்
IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்
I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
III. தில்வாரா - 3. சமணர் கோயில்
IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்
I-1 II-2 III-3 IV-4
I-2 II-1 III-3 IV-4
I-2 II-1 III-4 IV-3
I-1 II-2 III-4 IV-3
6401.ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?
இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
இவை அனைத்துமே சரி
6402.சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்
சடாவர்ம சுந்தரப் பாண்டியன்
கூன்பாண்டியன்
விஜயாலய சோழன்
சேரன் இளஞ்சேரலாதன்
6404.சிந்து சமவெளி மக்கள் பலவிதமான சின்னங்களை எதற்காகப் பயன்படுத்தினர்
வழிபாட்டிற்கு
விளையாட்டிற்கு
நிர்வாகத்திற்கு
வியாபாரத்திற்கு
6405.தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்?
கனிஷ்கர்
அசோகர்
சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
மாவீரன் சிவாஜி
6410.பொருத்துக:
I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்
I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்
I-1 II-2 III-4 IV-3
I-2 II-1 III-3 IV-4
I-2 II-1 III-4 IV-3
I-1 II-2 III-3 IV-4