Easy Tutorial
For Competitive Exams
GS - Indian History (வரலாறு) வரலாறு Prepare Q&A Page: 2
6413.சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு
யானை
மான்
மாடு
குதிரை
6414.சிந்து சமவெளி மக்கள் விளையாட்டுப் பொருள்கள் செய்ய பயன்படுத்தியது
இரும்பு
வெங்கலம்
வெள்ளி
சுடுமண்
6415.மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி
2, 1, 3, 4
1, 2, 4, 3
1, 2, 3, 4
2, 1, 3, 4
6416.விஜயநகரப் பேரரசை நிறுவியவர்
விஜய ராயர்
இரண்டாம் ஹரிஹரர்
ஹரிஹரர், புக்கர்
இரண்டாம் புக்கர்
6417.அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
அசோகர்
கனிஷ்கர்
சிவாஜி
சந்திரகுப்தர்
6418.நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்
சந்திரகுப்தர்
ஸ்கந்த குப்தர்
ஹர்ஷர்
குமார குப்தர்
6419.ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்
அவுரங்கசீப்
அலாவுதீன் கில்ஜி
அக்பர்
ஜஹாங்கீர்
6420.ஹரப்பாநாகரிகத்தின் கால வரையறை
கி.மு.100 -கி.மு 200
கி.மு.400 -கி.மு 600
கி.மு.3250 -கி.மு 2750
கி.மு.2250 -கி.மு 2750
6421.கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
செம்பு
இரும்பு
வெண்கலம்
தகரம்
6422.சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?
குதிரை
எருமை
செம்மறி
பன்றி
6423.சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?
மைத் உபநிடதம்
முண்டக உபநிடதம்
கதக உபநிடதம்
சந்தோக்ய உபநிடதம்
6424.பொருத்துக:
I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்
I-4 II-3 III-1 IV-2
I-4 II-3 III-2 IV-1
I-3 II-4 III-2 IV-1
I-3 II-4 III-1 IV-2
6425.இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்
கஜினி முகமது
முகமது பின் காசிம்
பாபர்
முகமது கோரி
6426.கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.
(A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல
(A) சரி (R) தவறு
(A) தவறு (R) சரி
6427.பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?
இந்திரன்
புஷன்
அக்னி
விஷ்ணு
6428.சிந்து சமவெளி மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் ஒன்று
ரஸ்யா
சீனா
அமெரிக்கா
எகிப்து
6429.கீழ்க்கண்ட எந்த விலங்கை சிந்து சமவெளி மக்கள் அறிந்திருக்கவில்லை
பன்றி
கழுதை
ஒட்டகம்
குதிரை
6430.கழிவுநீர் கால்வாய்கள் எதனால் கட்டப்பட்டிருந்தன ?
கருங்கற்களால்
மண்ணினால்
செங்கற்களால்
பளிங்கு வகை கற்களால்
6431.சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட முக்கிய கடவுள்
விஷ்ணு
முருகன்
ராமன்
பசுபதி
6432.சிந்து சமவெளிகாலத்தின் முக்கிய துறைமுகம் எது
பன்வாலி
ஹரப்பா
லோத்தல்
மொஹஞ்சதாரோ
Share with Friends