23885.ஒன்றிலிருந்து பதினைந்து வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கையின் பின்னம்
$\frac{8}{15}$
$\frac{7}{15}$
$\frac{6}{15}$
$\frac{9}{15}$
23910.கீழ்க்காணும் முக்கோணத்தின்$ x^\circ$ மற்றும் $y^\circ$ இன் மதிப்புகளைக் காண்க.
$42^\circ$,$40^\circ$
$25^\circ$,$45^\circ$
$60^\circ$,$60^\circ$
$35^\circ$,$45^\circ$
23911.இரு சமபக்க முக்கோணம் xyz இல் xy=yz எனில் கீழ்க்கண்ட கோணங்களில் எவை சமம்?
X மற்றும் Y
Y மற்றும் X
Z மற்றும் X
X, Y, Z
23917.கணித மேதை _______ 17 பக்கங்களைக் கொண்ட ஒரு பல கோணத்தைத் தன்னுடைய கல்லறையின் மீது வரையப்படவேண்டும் என விரும்பினார்.
இராமானுஜம்
பாஸ்கல்
நேப்பியர்
கெலிஸ்
23937.கீழ்வருவனவற்றில் எது -10ஐ குறிக்காத நிகழ்வுகள்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு
பத்துரூபாய் நஷ்டம்
10 செ.மீ. வளர்ச்சி
வெப்பநிலையில் 10°c வீழ்ச்சி
23944.ஐந்து வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட
வெப்பநிலை அளவீடுகள் 20°C, 10°C,-15°C -1°Cமற்றும் 2°C
இவற்றுள் எது 0°C-க்கு அருகில் உள்ளது?
வெப்பநிலை அளவீடுகள் 20°C, 10°C,-15°C -1°Cமற்றும் 2°C
இவற்றுள் எது 0°C-க்கு அருகில் உள்ளது?
$2\circ$
$20\circ$
$-1C \circ$
$10°C\circ$
23966.$5a^2b^2$ ஐ 15abc ஆல் வகுக்கக் கிடைப்பது__________
$\dfrac{1}{3}$abc
$20a^3b^3c^3$
$\dfrac{1}{5}$abc
எதுவுமில்லை
23969.ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும் கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்?
கணக்கு
ஆங்கிலம்
அறிவியல்
கணிதம்,ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மதிப்பெண்
23993.ஒரு குடுவையில் உள்ள அமிலத்தின் அளவு 250 மி.லி எனில் 20 குடுவைகளில் எத்தனை லிட்டர் அமிலம் இருக்கும்?
50 லி
205 லி
5 லி
6 லி
23994.ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
23 கி.மீ
12 கி.மீ
11 கி.மீ
10 கி.மீ
24005.வாரங்களாக மாற்றுக:- 175 நாட்கள்
25 வாரங்கள் 2 நாட்கள்
25 வாரங்கள்
25 வாரங்கள் 3 நாட்கள்
ஏதுமில்லை
24042.விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதன கருவியின் மொத்த விலை ரூ.14,500. குளிர்சாதன கருவியின் விலை ரூ.13,050 எனில் விற்பனை வரி விகிதத்தைக் காண்.
5%
15%
10%
20%
24060.கீழ்க்காணும் பக்க அளவுகளில் எது முக்கோணத்தை
அமைக்கும்?
அமைக்கும்?
11 செமீ ,4 செமீ ,6 செமீ
13 செமீ,14 செமீ, 2 செமீ
8 செமீ , 4செமீ, 30 செமீ
5 செமீ,16 செமீ, 5 செமீ
24080.ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
23 கி.மீ
12 கி.மீ
11 கி.மீ
10 கி.மீ
24089.கீழ்வருவனவற்றில் எது -10ஐ குறிக்காத நிகழ்வுகள்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு
பத்துரூபாய் நஷ்டம்
10 செ.மீ. வளர்ச்சி
வெப்பநிலையில் 10°c வீழ்ச்சி
24093.1,02,35007 ஆகிய எண்களிலிருந்து பெறத்தக்க மிகப்பெரிய, மிகச் சிறிய எண்களின் 2-ன் இடமதிப்பின் வித்தியாசம்?
0
8,000
20,000
18,000