Easy Tutorial
For Competitive Exams

கணித மேதை _______ 17 பக்கங்களைக் கொண்ட ஒரு பல கோணத்தைத் தன்னுடைய கல்லறையின் மீது வரையப்படவேண்டும் என விரும்பினார்.

இராமானுஜம்
பாஸ்கல்
நேப்பியர்
கெலிஸ்
Additional Questions

தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலை இருபரிமாண வரைபடத்தில்
குறிக்கும் அமைப்பை _______ என்பர்.

Answer

9, 6, 7, 8, 5 மற்றும் X ஆகியவற்றின் சராசரி 8 எனில் Xன்
மதிப்பு காண்க.

Answer

பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$

Answer

2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்?

Answer

1, 8, 27, 64 _____ தொடரின் அடுத்த மூன்று எண்கள் யாது?

Answer

3a-b-லிருந்து 2a-b ஐக் கழிக்க _______ கிடைக்கும்

Answer

$a^2b^2c^3$ ஐ $abc^2$ ஆல் பெருக்க கிடைப்பது ______

Answer

பூஜ்ஜியமற்ற இரு எண்களின் பெருக்கற்பலன் `l` ஆக இருந்தால்
அந்த எண்கள் ஒன்றுக்கொன்று ______ என அழைக்கப்படும்.

Answer

இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1, அவற்றில் ஒரு எண் 520 எனில் மற்றொரு எண் யாது?

Answer

ஒரு குறுக்குவெட்டி ஏதேனும் இரு கோடுகளை வெட்டும்போது அந்த இரு கோடுகள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us