Easy Tutorial
For Competitive Exams

TNTET Science Test Yourself

25401.தமிழக அரசு----------- என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.
கூட்டுறவு அங்காடி
உழவர் சந்தை
சந்தை
பெரிய கடைகள்
25404.குழந்தைப் பருவத்தில் தைராய்டு குறைபாட்டால் வரும் நோய்-------------
கிரிடினிசம்
ஸ்கர்வி
மெலனோமா
மஞ்சள்காமாலை
25406.23 ஜோடி குரோமசோம்களில் 22 ஜோடி குரோமோசோம்கள்---------------- என்று அழைக்கப்படுகிறது.
X குரோமோசோம்
Y குரோமோசோம்
XY குரோமோசோம்
ஆட்டோசோம்
25407.விந்தகத்தில் இருந்து சுரக்கும் ஹார்மோன்
ஈஸ்டிரோஜன்
அட்ரினல்
இன்சுலின்
டெஸ்டோஸ்டீரோன்
25409.நாரிணைப்பு மூட்டுகளுக்கு ----------------ஒரு உதாரணம்.
முன்கால் எலும்பு
காதுமடல்
மார்பெலும்பு
முழங்கை
25410.மனிதனில் காணப்படும் மிக நீளமான எலும்பின் நீளம் எவ்வளவு?
சுமார் 40 செமீ
சுமார் 42 செமீ
சுமார் 54 செமீ
சுமார் 45 செமீ
25413.பூஞ்சைளால் மனிதனின் உடல் உறுப்பில் தோன்றும் நோய் எது?
எர்காட்
துருநோய்
கரும்புள்ளி
படர்தாமரை
25416.இரு வித்திலை தாவரங்களுக்கான உதாரணம்
பட்டாணி
சோளம்
நெல்
கோதுமை
25419.பாலூட்டிகளின் சராசரி வெப்ப நிலை
98.4°F -98.6°F
98.6°F -98.8°F
90.24°F-91.0°F
இவை எதுவும் இல்லை
25421.கீழ் உள்ளனவற்றில் எக்கனி முழு தசைக் கனியாகும்?
ட்ரூப்
போம்
சிப்செல்லா
லெகூம்
25422.தயிரில் உள்ள அமிலம் ---------------
டார்டாரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
கார்பாக்சிலிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
25424.மனித உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி
எலும்பு
எனாமல்
நகம்
தோல்
25430.புரியிடைத்தூரம் 1 மிமீ தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை 50 கொண்ட ஒரு திருகு அளவியின் மீச்சிற்றளவு
0.01 மிமீ
0.001 மிமீ
0.015 மிமீ
0.02 மிமீ
25431.ஒரு வானியல் அலகின் மதிப்பு
1.496 $\times 10^{11}$  மீ
1.496 $\times$ 10 கிமீ
1.496 $\times 10^{12}$  மீ
1.496 $\times 10^{-11}$  மீ
25434.நீச்சல் வீரர் நீந்துவதில் பயன்படுத்தும் தத்துவம் ------------------
நியூட்டன் முதல் விதி
நியூட்டனின் ஈர்ப்பு விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
நியூட்டனின் 3ம் விதி
25435.விசையின் திருப்புத் திறனின் அலகு-------------------
$Nm^{-1}$
Nm
N
$Nm^{2}$
25437.கீழே கொடுக்கப்பட்ட எந்த காரணி அடுத்த தலைமுறையையும் தாக்கும் தன்மை கொண்டது?
சூழ்நிலைக் காரணி
மரபியல் காரணி
வளர்சிதை மாற்றக் காரணி
நோய்க்கிருமிகள்
25440.தொப்புள் கொடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தையை தாக்கும் நோய்கள்
புட்டாளம்மை
சிக்கிள் செல் அனிமியா
கக்குவான் இருமல்
மீசெல்ஸ்
25442.நிஸில் துகள்கள் காணப்படும் செல்
நரம்பு செல் சைட்டோ பிளாசம்
அண்டசெல்சைட்டோ பிளாசம்
தாவர செல் சைட்டோபிளாசம்
இரத்த வெள்ளை அணுக்கள்
25444.கீழ் உள்ள பணிகளில் ஒன்று பெருமூளையின் பணியல்ல.
கேட்டல்
பார்த்தல்
சுவையறிதல்
உண்ணுதல்
25445.கீழ்வரும் பணிகளில் ஒன்று, முகுளத்தின் பணி அல்ல
கோபம்
இதயத்துடிப்பு
மூச்சுவிடுதல்
இரத்த குழல்கள் சுருக்கம்
25454.அமீபா மற்றும் பாக்டீரியங்களில் எம்முறையில் புதிய உயிரிகள் தோற்றுவிக்கப்படுகிறது?
முகிழ்தல்
துண்டாதல்
பால்முறை இனப்பெருக்கம்
இரு சமப் பிரிவு
25455.கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு காரணம்
விழிக்கோளம் சுருங்குவது
விழிக்கோளம் நீள்வது
விழிலென்சின் குவிய தொலைவு நீண்டிருத்தல்
இவையனைத்தும்
25463.மின்னழுத்த வேறுபாட்டின் S.I அலகு
ஒம்
வோல்ட்
ஆம்பியர்
கூலும்
25479.இரத்தத்தின் pH மதிப்பு
6
8.4
7.4
5.5
25481.சிரிப்பூட்டும் வாயுவின் வேதியியல் பெயர்
நைட்ரஸ் ஆக்ஸைடு
கால்சியம் சல்பேட்
கால்சியம் ஆக்ஸைடு
நைட்ரஸ் டை ஆக்ஸைடு
25495.அமில மழை உருவாகக் காரணமான வாயு எது?
ஆக்ஸிஜன்
நைட்ரஸ் ஆக்ஸைடு
குளோரின்
ஹைட்ரஜன்
25499.விலங்கு செல்களில் மட்டுமே காணப்படும் செல் உறுப்பு
நியுக்ளியஸ்
பிளாஸ்மாசவ்வு
ரிபோசோம்
சென்ட்ரோசோம்
25503.விப்ரியோ பாக்டீரியாவின் வடிவம்
கால்புள்ளி
சுருள்
குச்சி
கோளம்
25509.பெருங்குடலின் நீளம்
2 மீட்டர்
3 மீட்டர்
1.5 மீட்டர்
6 மீட்டர்
Share with Friends