25637.உலகிலேயே மிகத் தொன்மையானதென வரலாற்றறிஞர்களால் கருதப்படுவது எது?
கங்கைச் சமவெளி
விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பகுதி
வடமேற்கு இந்தியச் சமவெளி
இந்தியாவின் வடகிழக்கு பகுதி
25639.வேத கால பெண் கவிஞர்கள்
பிரஜாபதி, விசுவபதி, சதமானா
நிஷ்கா, பாஞ்சாலி, சுவர்ணா
கார்கி, மைத்ரேயி, ஒளவை
அபலா, கோசா, லோபமுத்ரா
25649.சி-யூ-கி என்னும் நூல் கூறுவது
ஹர்ஷரின் நிர்வாகம்
பெளத்த மதம்
ஹர்ஷரின் படையெடுப்பு
நாளந்தா பல்கலைக்கழகம்
25653.ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்தனர், தலைநகரை சோசவிர் என்ற இடத்திலிருந்து மாற்றிய இடம்
வாரங்கல்
தேவகிரி
வெங்கி
துவாரசமுத்திரம்
25671.வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சியின்பொழுது அயோத்தியுடன் இணைக்கப்பட்ட பகுதி
ஜார்க்கண்டு
உத்திரகாண்டு
ரோஹில்கண்டு
பந்தல் காண்டு
25675.கி.பி. 1453 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
அல்புகர்க்கு இரண்டாவது ஆளுநராக பதவியேற்றது
கொலம்பஸ் கடல் பயணத்தை மேற்கொண்டது
துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளைக் கைப்பற்றியது
அம்பாயினா படுகொலை நடந்தது
25677.மதுரை நாயக்கர் ஆட்சியின் கடைசி ஆட்சியாளர்
திருமலை நாயக்கர்
மீனாட்சி
இராணி மங்கம்மாள்
விஸ்வநாத நாயக்கர்
25683.இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தியவர்
கர்சன் பிரபு
கானிங் பிரபு
ரிப்பன் பிரபு
டல்ஹௌசி பிரபு
25687.மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
12
14
16
18
25689.மூன்று மாநிலங்களில் அமைந்துள்ள யூனியன் பிரதேசம்
டையூடாமன்
தாத்ரா நாகர் ஹைவேலி
சண்டிகர்
புதுச்சேரி
25705.பொருளியலின் அடிப்படைக் கூறுகள்
உற்பத்தி, தொழில், வருமானம்
உற்பத்தி, தொழில், நுகர்ச்சி
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
உற்பத்தி, பகிர்வு, வருமானம்
25717.சரியான ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும்
அ) மிஸ்டரல்-ஆல்ப்ஸ்
ஆ) சிராக்கோ-ஆஸ்திரேலியா
இ) லூ-ரஷ்யா
ஈ) சினூக்-மத்திய ஆப்பிரிக்கா
அ) மிஸ்டரல்-ஆல்ப்ஸ்
ஆ) சிராக்கோ-ஆஸ்திரேலியா
இ) லூ-ரஷ்யா
ஈ) சினூக்-மத்திய ஆப்பிரிக்கா
ஆ&இ
இ& ஈ
ஈ மட்டும்
அ மட்டும்
25727.உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டுள்ள பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
25745.எந்த அட்சரேகைகளுக்கு இடையில் டோல்டிரம்ஸ் அமைகிறது
30° மற்றும் 40° வ & தெ அட்சம்
35° மற்றும் 60° வ & தெ அட்சம்
5° மற்றும் 30° வ & தெ அட்சம்
5° மற்றும் 50° வ & தெ அட்சம்
25747.இந்தியாவில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம், கோடைக்காலம் எப்போது?
பிப்ரவரி-மார்ச்
ஜூன் மத்தியிலிருந்து-அக்டோபர்
மார்ச்-ஜூன்
செப்டம்பர்-டிசம்பர்
25751.ஒரே அளவுள்ள காற்றழுத்தத்தினை கொண்ட வெவ்வேறு இடங்களை இணைக்கும் கோடுகள்
சம உயரக்கோடு
சம அழுத்தக்கோடு
சமவெப்பக்கோடு
ஹைதர்கிராப்