Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்காணும் வாக்கியங்களை ஆய்க. அவற்றுள் சரியானதை தேர்வு செய்க.
வால் மீன்களில் வால்பகுதி எப்பொழுது தோன்றாது?
I.அவை சூரியனை விட்டு தொலைவில் இருக்கும் பொழுது,
II. அவை சூரியனுக்கு அருகில் இருக்கும் பொழுது.
III. அவை பூமிக்கு அருகில் இருக்கும் பொழுது,
IV. அவை பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும் பொழுது.

I, II, III மற்றும் IV தவ று
I சரியானது II, III மற்றும் IV தவறு
1 தவறு ஆனால் II, III, IV சரி
I, II, III மற்றும் IVசரி
Additional Questions

கப்பல்துறையினை தெரிந்தெடுத்து அதன் பெயரை குறியிடுக

Answer

I. சந்திரனை எரிநட்சத்திரம் என அழைக்கலாம்.
II. சந்திரனை துணைக்கோள் என அழைக்கலாம்.
III.சந்திரனை குருங்கோள்கள் என அழைக்கலாம்
IV.சந்திரனை வால் நட்சத்திரம் என அழைக்கலாம்.

Answer

சரியாக பொருந்தப்படாததை கீழ்கண்டவற்றிலிருந்து தேர்வு செய்க.

Answer

சரியான விடையை தேர்ந்தெடுக்க சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer

பென்சிலில் உள்ள எழுதும் பொருளின் கலவை

Answer

அமிலம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்.
II. அது 7-ஐ விட அதிகமான pH மதிப்பு உடையது.
III. அது காரத்துடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன.

Answer

2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர்ந்த நாடு எது?

Answer

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) : மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசு தலைவர் சமர்பிப்பார்.
காரணம் (R) : இரண்டு அவைக்கும் லோக் சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பி வைப்பார்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.

Answer

பாராளுமன்றத்தின் கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us