அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி |
Answer |
பாராளுமன்றத்தின் கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது யார்? |
Answer |
தேசிய மேம்பாட்டு குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? |
Answer |
2$\div$3 = 89, 3 $\div$ 4 = 2716, 4$\div$3 = 649, எனில் 1 $\div$ 2 = ? |
Answer |
வெவ்வேறான 5 பொருட்கள் A, B, C, D மற்றும் E ஆகியவற்றை 1, 2, 3, 4, 5 எனக் குறிக்கப்பட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும். B மற்றும் E ஆகியவற்ற்ை ஒன்றாக வைக்க முடியாது, எனில் பொருட்கள் வைக்கப்படாத பெட்டிகளின் அதிகபட்ச எண்ணிக்கை |
Answer |
ABC என்ற பதிப்பகத்தின் இரு பிரிவு புத்தகங்களின் விற்பனை 2000-2010 (ஆயிரத்தில்) |
Answer |
A, K, L, R மற்றும் Uஎன்ற ஐவர் ஒரு வட்டமேசையை சுற்றி அமர்கின்றனர். U-க்கு இடப்பக்கத்தில் Kவும் மற்றும் Aவுக்கும் Uவுக்கும் இடையில் R-ம் அமர்ந்திருந்தால் L-க்கு பக்கத்தில் இருபுறமும் அமர்ந்தவர்கள் |
Answer |
7 மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தை சுற்றி வெளிபுறம் 7 மீ அகலத்தில் ஒரு பாதை உள்ளது |
Answer |
ஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A, B, C ஆகியோருக்கு 12 நாட்கள், |
Answer |
கூட்டு வட்டி முறையில், ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது? |
Answer |