வரிசை I உடன் வரிசை IIஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையை தெரிவு செய்க :
(a) பிரம்ம சமாஜம் 1.சுவாமி விவேகானந்தர்
(b) ஆரிய சமாஜம் 2.மேடம் பிளவாட்ஸ்கி
(c) ராமகிருஷ்ண மிஷன் 3. ராஜாராம் மோகன்ராய்
(d) பிரம்மஞான சபை 4.சுவாமி தயானந்த சரஸ்வதி
கீழ்கண்ட ஆறுகளின் பெயர்களை பட்டியல் 1-லிருந்து பட்டியல் I-யை பொருத்துக: |
Answer |
பின்வரும் இலக்கியப் படைப்புகளை கால வரிசைப்படுத்துக: |
Answer |
பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர் என்ன? |
Answer |
இவற்றுள் எது BRIC தேசங்களின் அங்கம் இல்லை? |
Answer |
பட்டியல் 1-ல் பட்டியல் II உடன் ஒப்பிட்டு பார்த்து சரியாக பொருத்தவும். கீழ்கண்டவற்றிலிருந்து சரியான |
Answer |
உலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் ஜூன் 19, 2012-ல் அறிவிக்கப்பட்டதின் பெயர் யாது? |
Answer |
"இந்து வளர்ச்சி வீதம்" என்று பெயரிட்டவர் யார்? |
Answer |
பின்வரும் நாடுகள் 2012 இலண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக்கில் பெற்ற மெடல் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுது. |
Answer |
மாநிலங்களின் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி |
Answer |
வட ஒளிகள், என்று பரவலாக அழைக்கப்படும் அரோரா போரியோலிஸ் உருவாவதற்கான காரணம் |
Answer |