"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள நடலைக்கு இணையான ஆங்கிலச்சொல்லை எழுதுக
Affection
Affliction
Attraction
Addition
Additional Questions
பெயர்ச்சொல்லின் வகையறிதல் : |
Answer |
"இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே |
Answer |
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக |
Answer |
திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை |
Answer |
தழீஇ-இலக்கணக் குறிப்பு தருக, |
Answer |
உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது? |
Answer |
ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது? |
Answer |
ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை -------------- |
Answer |
இலக்கணக் குறிப்பறிதல் : |
Answer |
கோடிட்ட இடத்தை நிரப்புக: |
Answer |