Easy Tutorial
For Competitive Exams

தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்

காந்தியடிகள்
பேரறிஞர் அண்ணா
மு.வரதராசனார்
பெரியார்
Additional Questions

உரிய மரபுச் சொல்லை எழுதுக.
"மயில்"

Answer

வந்தான் என்னும் வினைமுற்று---------------என வினையாலணையும் பெயராய் வரும்.

Answer

ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர்---------------முடிவது சிறப்பு.

Answer

"தித்திக்குந் தெள்ளமுதாய்த்தெள்ளமுதின்"
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.

Answer

பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d)வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை

Answer

உறுமிடத்துதவா உவர்நிலம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

Answer

திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?

Answer

பொறு என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.

Answer

அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு எனக் கூறியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us