பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) அன்பிலார் 1. ஆர்வமுடைமை
(b) அன்புடையார் 2. உயிர்நிலை
(c) அன்பு ஈனும் 3. என்பும் உரியர்
(d) அன்பின் வழியது 4. எல்லாம் தமக்குரியர்
2 3 4 1
4 3 1 2
1 4 2 3
3 2 1 4
Additional Questions
சரியான விடையைத் தேர்வு செய்க. |
Answer |
"பண்ணொடு தமிழொப்பாய்" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் |
Answer |
பொருந்தாத தொடரைக் கண்டறி |
Answer |
பொருத்துக: |
Answer |
63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது? |
Answer |
பொருத்தமான பழமொழியைக் கண்டறி. |
Answer |
"செழுங்கனித் தீஞ்கவை" என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது? |
Answer |
"முடுகினன்" என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது? |
Answer |
"வையக மெல்லா மெமதென்றெழுதுமே" என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்? |
Answer |
சரியானவற்றைக் காண்க. |
Answer |