சங்கர் ₹ 12 வீதம் 6 ஆப்பிள்களும் ₹ 3.50 வீதம் 12 ஆரஞ்சுகளும் வாங்கினான் கடைக்காரரிடம் ₹ 200 கொடுத்தல் மீதி வாங்க வேண்டிய தொகை
114
98
86
102
சங்கர் ₹ 12 வீதம் 6 ஆப்பிள்களும் ₹ 3.50 வீதம் 12 ஆரஞ்சுகளும் வாங்கினான் கடைக்காரரிடம் ₹ 200 கொடுத்தல் மீதி வாங்க வேண்டிய தொகை
48ன் காரணிகளின் எண்ணிக்கை |
Answer |
ஒரு செங்கோண முக்கோணத்தில் ஒரு கோணம் 55° எனில் மற்ற கோணம் |
Answer |
முதல் 5 முழு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் |
Answer |
முதல் 10 இயல் எண்களின் சராசரி |
Answer |
1, 1, 2, 3, 5, 8, 13, 21. என்ற தொடரின் அடுத்த உறுப்பு |
Answer |
67067 உடன் எதனைக் கூட்ட முழு வர்க்கமாகும்? |
Answer |
|
Answer |
85மீ நீளமும், 45மீ அகலமும் கொண்ட சுவற்றில் வண்ணம் தீட்ட 1சமீக்கு ₹ 8.80வீதம் ஆகும் மொத்த செலவு |
Answer |
50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துக் கொள்ளப்பட்டது. தெரிந்தது எனில் சரியான சராசரி |
Answer |
ஜனவரி 15, 2012 என்பது ஞாயிற்றுக் கிழமை எனில் மார்ச் 15,2012 என்பது |
Answer |