தசைத் திசுக்கள் எத்தனை வகைப்படும்?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
தசைத் திசுக்கள் எத்தனை வகைப்படும்?
இயக்க தசை என்றும் அழைக்கப்படுவது எது? |
Answer |
உணவுக் குழல் மற்றும் சிறுநீரகப் பை போன்ற உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும் தசை எது? |
Answer |
கண்ணின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
சிறுநீரகத்தின் அடிப்படை அலகு என்ன? |
Answer |
சிறகடித்துப் பறக்கும் பாலூட்டி எது? |
Answer |
கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் எதனைக் குறிக்கும்? |
Answer |
பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் யார்? |
Answer |
மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய தாவரம் எது? |
Answer |
கிரிகர் ஜோகன் மெண்டல் எந்நாட்டைச் சார்ந்வர்? |
Answer |
உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி குறித்து விளக்கியவர் யார்? |
Answer |