Easy Tutorial
For Competitive Exams

மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய தாவரம் எது?

பட்டாணி
உளுந்து
நெல்
அவரை
Additional Questions

கிரிகர் ஜோகன் மெண்டல் எந்நாட்டைச் சார்ந்வர்?

Answer

உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி குறித்து விளக்கியவர் யார்?

Answer

இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?

Answer

1791 ம் ஆண்டு தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கி தடுப்பூசிக் கொள்கைகளை வெளியிட்டவர் யார்?

Answer

ஒரு மூலக்கூறு கத்திரிக் கோலாக செயல்பட்டு னுயுே வைக் குறிப்பிட்ட பகுதியில் வெட்டுவதற்கு பயன்படுவது எது?

Answer

உடற் செல்களில் அல்லது இனச் செல்களில் காணப்படும் ஜின் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்யக் கூடிய மருத்துவ முறை எது?

Answer

விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ------ ஜினை பாக்டீரியாவுக்கு மாற்றி நைட்ரஜனை நிலை நிறுத்தச் செய்யலாம்?

Answer

ஆற்றல் ஏதும் அளிக்காத, ஆனால் ஆற்றல் மாற்றம் மற்றும் வளர்சிதை மாற்ற ஒழுங்குபடுத்துதலில் பெரிதும் பயன்படுவது எது?

Answer

ஆரோக்கியமான உடல் நலத்துடன் கூடிய மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் எவ்வளவு இருக்க வேண்டும்?

Answer

நிக்டோலோபியா எனும் நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us