Easy Tutorial
For Competitive Exams

இறப்பை ஏற்படுத்தும் கடுமையான வகையைச் சார்ந்தது எது?

பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
பிளாஸ்மோடியம் மலேரியா
பிளாஸ்மோடியம் பால்ஸிபாரம்
பிளாஸ்மோடியம் ஒவேலே
Additional Questions

அமிபிக் சீதபேதியைப் பரப்பும் நுண்ணுயிரி எது?

Answer

காசநோய்த் தடுப்பூசி எது?

Answer

புட்டாலம்மை, மீஸல்ஸ், ருபெல்லா ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சரியானது?

Answer

பிறந்த குழந்தைக்கு முதல் தவணையாக செலுத்தப்படும் தடுப்பூசி எது?

Answer

15 மாதம் முதல் 2 வருடம் வரை உள்ள குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசியின் பெயர் என்ன?

Answer

HIV -ஐ உறுதிப்படுத்தும் சோதனை எது?

Answer

HIV - எனப்படுவது எந்த வகையைச் சார்ந்தது?

Answer

1899 - ம் ஆண்டுகளில் மலேரியாவை ஆராய்ந்தவர் யார்?

Answer

இரத்தச் சிவப்பணு சிதைவு எந்த வைட்டமின் குறைவால் உருவாகிறது?

Answer

நரம்புச் செல்களில் ஆக்ஸானின் மீது மையலின் உறையால் உண்டாக்கப்படும் இடைவெளிக்கு என்ன பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us