Easy Tutorial
For Competitive Exams

Distillation is a process in which

evaporation takes place
condensation takes place
evaporation and condensation go simultaneously
Solid and liquid matter change into gaseous state
Additional Questions

எரிபொருளின் சரியான கலோரி மதிப்புகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றின் ஏறுவரிசையில் உள்ளது

Answer

Y என்ற ஒளிபுகு பொருளோடு சேர்த்து வைக்கப்பட்ட X என்ற மற்றொரு ஒளிபுகு பொருள் மீது ஒரு ஒளிக்கதிர் படுகிறது.
அக்கதிர் Yன் வழியாக வெளிவராததற்கான காரணம்

Answer

வெப்பச்சலனம் ஏற்படும்போது அதன் இயற்பியல் பண்பில் ஏற்படும் மாற்றம்

Answer

இந்த இனப்பெருக்க முறையில் எட்டு தலைமுறைகளில் புரோட்டோசோவாவின் இனத்தொகைப் பெருக்கம் 256 ஆக உள்ளது. இந்த இனப்பெருக்கத்தின் பெயர்

Answer

பொதுவாகவும் பரவலாகவும் காணப்படும் எந்த சிற்றினத்தின் மூலம் 48 மணி நேரத்தில் விட்டு விட்டு மலேரியா காய்ச்சல் ஏற்படும்?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பென்சியின் பல்வேறு செல்களின் பெயர்களும் அவற்றிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளன.
சரியாக பொருந்தியுள்ளவை தேர்க:
I. கருமுட்டை : 48
II தாய் விந்து செல் : 24
III. விந்தணு 24
IV. அண்டச்செல்: 48

Answer

செயற்கை மழையை ஏற்படுத்த மேகத்தின் மீது தூவப்படுவது

Answer

25 வயதுள்ள ஒரு நபர், விபத்தில் வலது காலை இழந்தார். ஆகஸ்ட் வீஸ்மென் கூற்றுப்படி, திருமணத்திற்குப் பிறகு பிறக்கும் அவரின் குழந்தைகள்

Answer

ஒளிச்சார்பசைவ மற்றும் புவிச்சார்பசைவ காணப்படும் தாவரப்பகுதிகள் முறையே

Answer

அல்லோகேமி மூலம் நல்ல பயிர் பெருக்கத்திற்கு விவசாயி தாவரத்தின் எந்த பகுதியை நீக்கம் செய்வார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us