கீழ்க்கண்டவற்றில் ஆக்குத்திசுவைப்பற்றிய கூற்றுப்படி எது தவறானது என்பதைக் கண்டுபிடி
இது எல்லா உயிரிகளிலும் காணப்படுகிறது
தாவரத்தின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது
குறிப்பிட்ட தாவரப் பகதியில் மட்டுமே காணப்படுகிறது
செல்கள் தொடர்ந்து பகுப்படைதல் மூலம் உருவாகிய ஒரே மாதிரியான முதிர்ச்சியடையாத செல்கள்
Additional Questions
தாவர நுண்பெருக்கத்தின்பொழுது (மைக்ரோ புரபகேசன்) ஆய்வக வல்லுநர் வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனினை சேர்க்க மறந்து சில நாட்கள் கழித்து உற்று நோக்கும் பொழுது |
Answer |
அல்பினோ என்பது |
Answer |
தாவர வகைப்பாட்டியல் பற்றி தெரிந்து கொண்டபின் புறத்தோற்றத்தின் அடிப்படையில் தாவரங்களை ஒரு மாணவரால் வகைப்பாடு செய்ய முடிகிறது. இது----------------- குறிக்கோள் நிறைவேறுவதை உணர்த்துகிறது |
Answer |
பாடத்திட்டம் எழுதும் பொழுது கீழ்க்கண்டவற்றில் எது முதல் படி இல்லை? |
Answer |
நைட்ரஜன் உருவாக்கும் ஆக்சைடுகளின் எண்ணிக்கை |
Answer |
சுட்ட சுண்ணாம்பு - நீர்த்த சுண்ணாம்பு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு |
Answer |
ஓர் எளிதில் வினை முற்றுப் பெறவில்லையெனில் |
Answer |
இந்த பயிற்றுமுறை நமது மாணவர்களை ஒரளவு கண்டுபிடிப்புகளுக்கான மனநிலையை உருவாக்கப் பயன்படும் |
Answer |
மனித நடத்தையோடு தொடர்புடைய உள ஆற்றல் புலத்தின் விளைவு |
Answer |
kg - sec$^{-2}$ வின் சமமான அலகு |
Answer |