மத்த விலாசம் என்ற நூல் எந்த காலத்தில் எழுதப்பட்டது?
கி.பி 10
கி.பி 12
கி.பி 7
கி.பி 15
மத்த விலாசம் என்ற நூல் எந்த காலத்தில் எழுதப்பட்டது?
பகுபத உறுப்புகள் எத்தனை? |
Answer |
மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் யார்? |
Answer |
குறவஞ்சி நாடகங்கள் எந்த மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டன? |
Answer |
உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடங்களுக்கு பெயர் என்ன? |
Answer |
சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் எந்த நூற்றாண்டில் சிறப்பிடம் பெற்றன? |
Answer |
மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எப்போது எழுதப்பட்டது? |
Answer |
மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் யார்? |
Answer |
மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது? |
Answer |
உயிர் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை? |
Answer |
மனிதர் அல்லாத உயிருள்ளவையும் உயிரற்றவையும்______ ஆகும் |
Answer |