காராளர் என்பவர் யார்?
உழவர்
பொற்கொல்லர்
தச்சர்
அமைச்சர்
காராளர் என்பவர் யார்?
ஒரு பெண்ணைப் பார்த்து மான் கொல்? மயில் கொல்? என்பது என்ன வழக்கு? |
Answer |
நீட்டி ஒலிப்பதை_________என்பர் இலக்கணத்தார் |
Answer |
திணை எத்தனை வகைப்படும்? |
Answer |
பெயர் சொற்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்? |
Answer |
பால் எத்தனை வகைப்படும்? |
Answer |
ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது என்ன எழுத்து? |
Answer |
சுட்டெழுத்துகள் எத்தனை? |
Answer |
சுட்டு எழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து எது: |
Answer |
வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்? |
Answer |
சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகள் யாவை? |
Answer |